ஆண்டிபட்டியில் காட்டுக்கு வேட்டைக்குப் போனவர் பிணமாக வந்த சோகம் - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

தேனி: ஆண்டிப்பட்டியில் வேட்டைக்குச் சென்ற சமயன் என்பவர் மீது நாட்டுத் துப்பாக்கி குண்டு பாய்ந்து அவர் இறந்துள்ளார். இது தொடர்பாக மணிகண்டன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Samayan A hunter went for hunting and died in Aandipatti

ஆண்டிப்பட்டியைச் சேர்ந்தவர் சமயன். இவர் தன் நண்பர்களுடன் வனப்பகுதிக்குள் வேட்டைக்குள் சென்றுள்ளார். அவர்கள் வேட்டைக்கு வனத்துக்குள் அலைந்துகொண்டிருந்த போது, எங்கிருந்தோ வந்த நாட்டுத் துப்பாக்கி குண்டு சமயன் நெஞ்சுப் பகுதியில் பட்டு அவர் அங்கேயே மரணமடைந்துள்ளார்.

இந்த கொலை சம்பந்தமாக மணிகண்டன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Andipatti Samayan and his friends went for hunting in the forest and Samayan shot by a gun and died there itself and police arrested Manikandan.
Please Wait while comments are loading...