கட்டிலில் உருண்டு, கதறி துடித்து.. வாட்ஸ்அப் முடங்கியதால் மனுஷன் நிலைமையை பாருங்க

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஒரு மணி நேரமாக முடங்கிய வாட்ஸ்அப்.. பதைத்து போன நெட்டிசன்கள்!- வீடியோ

சென்னை: வாட்ஸ்அப் ஒரு மணி நேரம் முடங்கிவிட்டதால் காதலியுடன் சாட் செய்வோர், நண்பர்களுடன் அரட்டையடிப்போர், குடும்பத்தோடு குரூப்பில் பேசுவோர் என எல்லா தரப்பும் அப்செட்.

அந்த ஒரு மணி நேரமும் நெட்டிசன்கள் பட்டபாடு எப்படிப்பட்டது என்பதை இந்த நெட்டிசன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். பைத்தியம் பிடித்ததை போல ஆகிவிட்டதாம் அவருக்கு.

கட்டிலில் கிடந்து உருண்டு புரண்டு, சத்தம் போட்டு அலறி ஏதேதோ செய்யனும் போல இருந்ததாம். அதை ஒரு குட்டி வீடியோ வாயிலாக கூறியுள்ளார். செல்போன் அப்ளிகேஷன்கள் நம்மை எப்படி அடிமையாக்கி வைத்துள்ளன என்பதை பாருங்களேன்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A Twitter video shows how netizens react when Whtasapp got down.
Please Wait while comments are loading...