For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மத்திய இடைக்கால பட்ஜெட்: ஏமாற்றம் தருகிறது ஜெ.; ஓரளவு வரவேற்பு- கருணாநிதி

By Mathi
Google Oneindia Tamil News

Union budget has some welcome features: Karunanidhi
சென்னை: மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் ஏமாற்றம் தருகிறது என்று முதல்வர் ஜெயலலிதா விமர்சித்துள்ளார். ஆனால் இந்த பட்ஜெட் ஓரளவு வரவேற்கத்தக்கது என்று திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இறுதி பட்ஜெட்டை இன்று லோக்சபாவில் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை.

இந்த பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா, மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியோ, அரிசிக்கான சேவை வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. கல்விக் கடன் மீதான வட்டியில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் 4 மிகப்பெரிய சூரிய ஒளி திட்டங்கள், 7 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும் ஆகியவற்றை வரவேற்கிறோம். பணவீக்கத்தை 5 சதவீத அளவிற்கு குறைத்திருப்பதையும் வரவேற்கிறோம். இந்த பட்ஜெட் ஓரளவு வரவேற்கத்தக்கது என்று கூறியுள்ளார்/

English summary
DMK president M. Kaurnanidhi Monday said the interim union budget for 2014-15 has a few welcome features though it lacked lots of sops in an election year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X