தன்னார்வலர்களை மிரட்டும் அதிமுகவினர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்காதது வெட்கம்... விஜயகாந்த்
சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வரும் தன்னார்வலர்களை மிரட்டும் அ.தி.மு.க.வினர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வெட்கக்கேடானது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவ முன்வரும் தன்னார்வலர்களை அதிமுக கவுன்சிலர்களும், வட்டச் செயலாளர்களும் மிரட்டி, அதை அவர்களிடமிருந்து பறித்து ஜெயலலிதா படத்தையும், கட்சி சின்னத்தையும் வைத்து அதிமுக செய்தது போன்ற நாடகத்தை அரங்கேற்றி கொண்டிருக்கிறார்கள்.
இந்த அவலம் தொலைக்காட்சியிலும், சமூக வளைதலங்களிலும் வெளியாகி வருகிறது. சென்னையில் மாநகராட்சி என்ற உள்ளாட்சியமைப்பு செயல்படுகிறதா என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது.
சம்பந்தப்பட்டோர் மீது காவல் துறை இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது வெட்கக்கேடானது என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications