விஜயகாந்த் பற்றி ஸ்டாலின் சொன்னது தப்பு.. சுதீஷ் சுளீர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தேமுதிக கட்சி தொடங்கியபோது, திமுக தலைவர் கருணாநிதியை, விஜயகாந்த் சந்திக்கவில்லை என்று விஜயகாந்த்தின் மைத்துனர் எல்.கே.சுதீஷ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

கட்சி துவங்குவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு, திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார். அவரிடம் ஆசி பெற்றதாக தெரிவித்தார். பின்னர் பேட்டியளித்த திமுக செயல் தலைவர் ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த், கட்சி துவங்கியபோதும் கருணாநிதியை சந்தித்தார். இது மரியாதை நிமித்தமானதுதான் என தெரிவித்தார்.

Vijayakanth did not meet DMK leader Karunanidhi: LK Sudheesh

இதுகுறித்து தேமுதிக துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் கருத்து தெரிவிக்கையில், தேமுதிக கட்சி துவங்கப்பட்டதும், கருணாநிதியை தான்தான் சென்று சந்தித்தகாவும், விஜயகாந்த் சந்திக்கவி்லலை எனவும், ஸ்டாலின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் யார் சொன்னது உண்மை என்ற ஆராய்ச்சியில் இறங்கியுள்ளனர் அரசியல் விமர்சகர்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
When the DMDK started, Vijayakanth did not meet DMK leader Karunanidhi, said Vijayakanth's brother-in-law LK Sudheesh. But, Stalin said, DMDK leader Vijayakanth met Karunanidhi during his party's earlier days.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X