நிலவில் முதன்முதலாக காலடி வைத்த நீல் ஆம்ஸ்டிராங் 82 வயதில் மரணம்
Subscribe to Oneindia Tamil

1969ம் ஆண்டு ஜூலை மாதம் 20ம் தேதி அப்பல்லோ மிமி என்ற விண்கலம் சந்திரனில் தரை இறங்கியது. அதில் இருந்து நீல் ஆம்ஸ்ட்ராங் தான் முதல் ஆளாக இறங்கி நிலவில் காலடி எடுத்து வைத்தார். இதன் மூலம் சந்திரனில் முதன் முதலாக நடந்த விண்வெளி வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது. பூமி திரும்பிய பின்னர் நீல் ஆம்ஸ்ட்ராங் உலக ஹீரோவானார்.
கடந்த 5ம் தேதி அவர் தனது 82வது பிறந்தநாளைக் கொண்டாடினார். கடந்த 7ம் தேதி அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடந்தது. அதில் இருந்து உடல் நலம் குன்றி இருந்த ஆம்ஸ்டிராங் காலமானார் என்று அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர் எங்கு, எப்போது இறந்தார் என்று அவர்கள் தெரிவிக்கவில்லை.
நீல் ஆம்ஸ்டிராங் நிலவில் நட்டுவைத்த அமெரிக்க கொடி ஏற்கனவே அழிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications