பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் நண்பனுக்காக விஜய் செய்த செயல்... குளிர்ந்து போன ரசிகர்கள்
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியை விஜய் பார்த்து வருவதாக அவருடைய நண்பனின் மனைவி கூறியுள்ளார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் அவருடைய நண்பனுக்காக விஜய் செய்த செயல் அனைவரையும் ஆச்சரியம் அடைய வைத்துள்ளது.
சஞ்சீவ் மனைவியின் வார்த்தைகளை கேட்டு நெட்டிசன்கள் தங்கள் பங்குக்கு கலாய்க்க தொடங்கி விட்டார்கள்.

ரசிகர்களை கவர்ந்த சஞ்சீவ்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் 5 வது சீசனில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக உள்ளே நுழைந்து இருக்கும் சஞ்சீவ் விஜய்யின் நெருங்கிய நண்பர் என்பது அனைவருக்கும் தெரியும். சஞ்சீவ் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என்ற செய்தி வெளியானதும் விஜெயின் ரசிகர்கள் சஞ்சீவ்க்கு தான் வாக்களிப்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். ஆனால் சஞ்சீவ் செயல்பாடுகள் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது. பல ரசிகர்கள் சஞ்சீவ் பிக்பாஸ் ஆரம்பத்திலிருந்தே வந்திருந்தால் இதைவிட நன்றாக இருக்கும் என்று தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சஞ்சீவ் மனைவியின் போஸ்ட்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு சஞ்சீவ் மனைவி அவருக்கு ஆறுதலாக பல போஸ்ட்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார். ஒவ்வொரு போஸ்ட்டிலும் தன்னுடைய கணவரை 'மை பாஸ்' என்று அழைத்து அவர் போஸ்ட்களை பதிவேற்றி வருகிறார். இதை பார்க்கும் ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் சொல்லும் விதமாக பல கேள்விகளை அனுப்பி வருகின்றனர். அதில் சஞ்சீவ் அவருடைய கேரக்டரில் விளையாடுவதால் அனைத்து தரப்பினரையும் அதிகமாக கவர்ந்து வருகிறார் என்று பலரும் கமெண்ட் களில் கூறி வருகிறார்கள்.

விஜய்யின் செயல்
சஞ்சீவ் தான் பேச வேண்டிய இடத்தில் தன்னுடைய கருத்தை ஆணித்தரமாகவும், யாருக்கும் பாரபட்சம் இல்லாமல் நடந்து கொள்வதால் அனைவரையும் கவர்ந்துள்ளது என்று ரசிகர்கள் கூறிக் கொண்டிருப்பது போல, அவருடைய நெருங்கிய நண்பரான விஜய் கூறியிருக்கிறாராம். ஒவ்வொரு முறையும் சஞ்சீவ் நாமினேஷனில் வரும்போது சஞ்சீவின் மனைவி அவருடைய நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் வாட்ஸ் அப்பில் சஞ்சீவ்க்கு ஓட்டு அளிக்குமாறு மெசேஜ் அனுப்பி கொண்டிருக்கிறாராம். அப்போது விஜய்க்கும் அனுப்பும்போது விஜய் நான் தொடர்ந்து நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். நான் ஏற்கனவே வாக்கு அளித்து விட்டேன் என்று கூறியிருக்கிறாராம். விஜய் வாக்களித்ததால் அவருடைய ரசிகர்களும் சஞ்சீவ்க்கு தான் வாக்களிப்பார்கள் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

யாருக்கு ஓட்டு?
சஞ்சீவ் தன்னுடைய திறமையால் எப்படியும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடைசி வரைக்கும் இருப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் விஜய் ரசிகர்களும் அவருக்கு ஆதரவு கொடுப்பதால் சஞ்சீவ், ராஜுவுக்கும் தான் போட்டி அதிகமாக இருக்கும் என்று பலர் கூறி வருகின்றனர். ஆனால் தற்போது சஞ்சீவ் மற்றும் ராஜூ இருவரும் நண்பர்களாக மாறி விட்டதால் யார் வெற்றி பெறுவார்கள் என்பது கொஞ்சம் சஸ்பென்ஸ் ஆக இருக்கிறது என்று பலரும் கூறி வருகிறார்கள். ஆனால் நான் தன்னுடைய நண்பருக்காக விஜய் வாக்களிப்பாரா??அல்லது தன்னுடைய ரசிகருக்கு விஜய் வாக்கு அளிப்பாரா? ?என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications