நிரூப்க்கு இனி இடமே இல்லை, நோ பார்க்கிங் கொடுத்த அபிராமி.. காதலை நினைவுபடுத்தி அழவைத்த சினேகன்
சென்னை: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் காதலர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இது நம்ம ஆளு எனும் டாஸ்க் வைத்து போட்டியாளர்களுக்குள் இருக்கும் காதலை பிக்பாஸ் சிறப்பாக வெளிக்கொண்டுவர பிளான் செய்திருக்கிறார்.

அதிகரிக்கும் டாஸ்க்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி மாற்றாக ஒளிபரப்பாகி வந்தாலும் அதில் பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் நடப்பது போலத்தான் பல நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் எப்பவாவது தான் டாஸ்க் நடக்கும். ஆனால் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தினமும் ஒவ்வொரு நாளும் ஒரு டாஸ்க் என்று போட்டியாளர்களை பிக் பாஸ் சிறப்பாக கவனித்து வருகிறது. போட்டியாளர்களும் ரசிகர்களுக்கு என்டர்டைன்மென்ட் கொடுக்கும் விதமாக தங்களுடைய பர்ஃபாமன்ஸ் அள்ளி காட்டி வருகிறார்கள்.

ரசிகர்களின் கருத்து
காதல் என்பது அனைவருடைய வாழ்விலும் இன்றியமையாத ஒன்று தான். எப்போதாவது ஒரு முறை காதல் உணர்வினை அறிந்து கொள்ளாதவர்களே இருக்கமுடியாது. காதலால் மட்டும் தான் இந்த உலகமே இயங்கி வருகிறது. அதனை சிறப்பாக இன்று நாட்டில் அனைவரும் கொண்டாடிக் கொண்டிருக்கும் போது பிக் பாஸ் வீட்டிலும் இதை புதுவிதமாக கொண்டாட முடிவு எடுத்து இருக்கின்றனர். ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் இருக்கும் காதலை வெளிக்கொண்டு வருவதற்காக பிக் பாஸ் எடுக்கும் முயற்சியில் யார் பயனடைகிறார்களோ இல்லையோ நிரூப் மற்றும் அபிராமி பயனடைவார்கள் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ஹஸ்பண்ட் மெட்டீரியல்
இது நம்ம ஆளு என்னும் டாஸ்க்கில் வீட்டிற்கு மருமகன் அல்லது மருமகள் ஆவதற்கு தகுதி இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அந்த நபருக்கு தாம்பூலத் தட்டை கொடுக்க வேண்டுமென்று பிக் பாஸ் கூறி இருக்கிறார். அதில் முதல் ஆளாக வனிதா நிரூப்பை பார்த்து நீ ஒரு ஹஸ்பண்ட் மெட்டீரியல் என்று தாம்பூலம் கொடுத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இவர்களுக்கு இடமே கிடையாது என்று யாரை நினைக்கிறோமோ அவர்களுக்கு நோ பார்கிங் எனும் கார்டை கொடுக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். அதை அபிராமி நிரூப்பிற்கு கொடுத்திருக்கிறார். இனி என் வாழ்வில் நிரூப்பிற்கு இடமே இல்லை என்பதை அவர் தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறார்.

ஐந்தாவது ப்ரோமோ
காதல் செய்தால் எனக்கு முழு சம்மதம் என்றால் அவர்களுக்கு லைக் கொடுக்கச்சொல்லி பிக்பாஸ் கூறியிருக்கிறார். காதல் பிரேக்கப் ஆனபிறகும் அதை நெனச்சுக்கிட்டு இருக்கோம். தன்னை மறப்பதற்கு என்னென்ன வெல்லாம் வெளி வேஷம் போடுகிறோமோ புதுசு புதுசாக அதை இந்த பிக்பாஸ் அல்டிமேட் வீட்டுக்குள் அபிராமி செய்து கொண்டிருக்கிறார் என்று சினேகன் எடுத்துக் கூற அபிராமி கண்கலங்கியபடி அவரை கட்டிப்பிடித்து கதறி அழுதிருக்கிறார். அபிராமி மற்றும் நிரூப் காதல் செய்தி அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் அவர் இனி என் வாழ்க்கையில் தேவை இல்லை என்று கூறிய பிறகும், சினேகன் அபிராமியை அழவைத்த ப்ரோமோவை பார்த்ததும் ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை கமெண்ட்களில் தெரிவித்து வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications