சிவகார்த்திகேயனின் ஆட்டத்தால் லூப்பில் மாட்டிக்கொண்ட குழந்தைகள்... சிவகார்த்திகேயன் செய்த செயல்
சென்னை: சமீபத்தில் வெளியாகி இணையதளம் மட்டுமின்றி பெரும்பாலானோர் இல்லங்களிலும் சிறுவர் முதல் பெரியவர் வரை ஆட வைத்துக்கொண்டிருக்கும் பாடல் 'ஜலபுல ஜங்' .
Recommended Video
சிவகார்த்திகேயன் டான் படத்திற்காக அனிருத் இசையமைப்பில் வெளிவந்திருக்கும் இந்த பாடல் மில்லியன் கணக்கில் பார்வைகளையும்,லைக்குகளையும் பெற்று எகிறி அடித்துக் கொண்டிருக்கிறது.

சிவகார்த்திகேயனின் ஆட்டம்
கேட்டவுடன் ஆட தோன்றும் இப்பாடலுக்கு க்யூட்டாக ஆடும் குழந்தைகளின் வீடியோக்களை அதிகமானோர் இணையத்தில் பதிவேற்றி வருகின்றனர்.அப்படி ரீசன்ட் ஆக ஆடியோ குழந்தைகளின் வீடியோவை தன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் சிவகார்த்திகேயன்.

குழந்தைகளை கவர்ந்த டான்ஸ்
காதல்,காமெடி,ஆக்ஷன் படங்களின் ரசிகர்களையும் தாண்டி குழந்தைகளை கவரும் விதத்தில் படங்களை எடுத்தால் அனைத்து சென்டர் ஆடியன்ஸ்களையும் குடும்பமாக கவர்ந்து விடலாம் என்பது கோலிவுட்டில் ரஜினிகாந்த் காலத்திலிருந்து ஒரு வழக்கமாக இருக்கிறது. ரஜினியை பின்பற்றியே வந்த விஜய்யும் தன் படங்களில் குழந்தைகளை கவரும் விதத்தில் பாடல்கள், டான்ஸ் மூவ்மெண்ட்கள் மற்றும் காமெடி சீன்களை இயக்குனர்களிடம் வான்டடாக படத்தில் வைக்கச் சொல்லி குழந்தை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டார்.

ட்ரெண்டிங் பாடல்
விஜய்யின் வாயாலேயே குழந்தைகள் அனைவரையும் பிடித்து விட்டார் என்று பாராட்டப்பட்ட சிவகார்த்திகேயனும், குழந்தை ரசிகர்களை கவர்வது தனி கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே இளம் இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பில் வருகிற பாடலுக்கு சிறியவர் முதல் பெரியவர் வரை நின்ற இடத்தில் மூவ்மெண்ட் கொடுத்து வருகிறார்கள். இப்படி இருக்க சிவகார்த்திகேயனும் அனிருத்தும் இணைந்தால் சொல்லவா..!! வேண்டும்...!!? பட்டைய கிளப்பிவிட்டார்கள்.

பாராட்டிய சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படமான டான் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி, நண்டு சிண்டுகளை எல்லாம் ஆட விட்டு வருகிறது. ஜலபுல ஜங் என பெயரிடப்பட்ட இந்த பாடலுக்கு ஏற்கனவே பல டான்ஸ் வீடியோக்கள் வந்திருந்தாலும், ரீசன்ட் ஆக இரு குழந்தைகள் ஆடும் வீடியோவை பாராட்டி தன் ட்விட்டர் பக்கத்தில் ஹார்ட்டினை பறக்கவிட்டு ஷேர் செய்துள்ளார் சிவகார்த்திகேயன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications