அந்த இடத்தில் டாட்டூ..தர்ஷாவின் மனதுக்கு இல்லை பூட்டு.. கொண்டாடும் ரசிகர்கள்
சென்னை: பூக்களுக்கு மத்தியில் பூவே பொறாமைப்படும் பேரழகியாக தர்ஷா நின்று கொண்டிருப்பதை பார்த்து ரசிகர்கள் பரவசமடைந்து விட்டார்களாம்.
பல நாளுக்குப் பிறகு மீண்டும் மார்டன் உடையில் வந்திருக்கும் தர்ஷாக்கு ரசிகர்களின் வரவேற்பு அமோகமாக தான் இருந்து வருகிறது.
ஆள் பாதி ஆடை பாதி என்று சொல்வார்கள் ஆனால் இங்கு ஆடையே பாதியாக தான் இருக்கிறது மீதி எங்கே என்று நெட்டிசன்கள் தேடி வருகிறார்களாம்.

யார் அழகு சொல்லுங்க
பூத்துக் குலுங்கும் பூக்கள் அழகா அல்லது பூக்களுக்குள் நடுவில் நிற்கும் தர்ஷா அழகா என்று இன்ஸ்டாகிராமில் ஒரு கமெண்ட் போரே நடந்து கொண்டிருக்கிறது. ரசிகர்களின் கூட்டம் ஆர்ப்பரிக்க தர்ஷாவின் போட்டோஸ்கள் வைரலாக இன்ஸ்டாகிராமில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இதுவரைக்கும் எத்தனையோ விதவிதமான போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் புதுசு புதுசாக வெளியீட்டு வைத்திருந்தாலும் தற்போது இவர் வெளியிட்டிருக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்கள் தான் பலருடைய ஏக்கத்தை கூட்டி இருக்கிறதாம். எத்தனை நாளைக்கு தான் ஹோம்லி ஆகவே ரசிகர்களுக்கு தரிசனத்தை கொடுப்பது என்று ரசிகர்கள் தற்போது தாராளம் காட்டி இருக்கும் தர்ஷா ரசிகர்களின் மனதை மயக்கி விட்டார்.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்
சீரியலில் கதாநாயகியாக அறிமுகமாகி அழகான வில்லியாக வலம் வந்து கொண்டிருந்த தர்ஷா குப்தா தற்போது வெள்ளித்திரையில் கதாநாயகியாக மாறிவிட்டார். ஆனால் திரைப்படங்களிலும் சீரியலிலும் நடித்து வாங்காத பேரும் புகழையும் இவர் சமூக வலைத்தளத்தில் வாங்கிவிட்டார். டிக்டாக் ஆக்டிவாக இருந்த காலகட்டத்தில் டிக்டாக்கில் கொடிகட்டி பறந்து கொண்டிருந்த இவருக்கு அதிகமான பாலோவர்ஸ்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு இருந்தனர். திடீரென்று அந்த செயலி தடை செய்யப்பட்டதும் இவர் இன்ஸ்டாகிராமில் காலடி எடுத்து வைத்ததும் இவருடைய பாலோவர்ஸ்கள் இன்ஸ்டாகிராமில் தொடர ஆரம்பித்து விட்டனர்.

குக் வித் கோமாளியில் கலக்கல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த தர்ஷா குப்தா அதே விஜய் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோ மூலம் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமாகி விட்டார். இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கண்டஸ்டன்டாக கலந்து கொண்டு தன்னுடைய சமையல் திறமையால் ரசிகர்களை அசத்திவிட்டார். அதுவரைக்கும் அந்த அளவிருக்கு சமையல் தெரியாமல் இருந்த இவர் இந்த நிகழ்ச்சிக்காக நன்றாகவே சமைக்க கற்றுக் கொண்டு விட்டாராம். அதுமட்டுமல்லாமல் ஒரு யூடியூப் தொடங்கி அதிலும் தன்னுடைய சமையல் கலைகளையும் தன்னுடைய போட்டோசூட்களையும் வெளியிட்டு வருகிறார். இவருடைய யூடியூப் சேனலுக்கும் அதிகமான ரசிகர்கள் பாலேவர்ஸ்களாக மாறிவிட்டனர்.

இது வேற மாதிரி இருக்கு
தற்போது இவர் நடித்து முடித்திருக்கும் திரைப்படம் ட்ரெய்லர் வெளியாகி பெரும் சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் இதன் பாடல்கள் வெளியாகி விட்டது. பாடல்கள் பரபரப்பாக வலம் வந்து கொண்டிருக்கும் போது திரைப்படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் கேட்டு வருகின்றனர். திரைப்படம் எப்ப வேணாலும் வெளியாகட்டும் நான் அதுவரைக்கும் போட்டோ ஷூட்டில் ரசிகர்களுக்கு தரிசனத்தை கொடுக்கிறேன் என்று கடந்த ஒரு சில நாட்களாக பாவாடை தாவணியில் வலம் வந்து கொண்டிருந்தார். தொடர்ந்து ஒரு வாரத்திற்கும் ஒரு நாள் எடுத்த போட்டோ ஷூட் போட்டோக்களை போஸ்ட் போட்டுக்கொண்டிருந்தார். இந்த போட்டோக்கள் செம வைரலாக இன்ஸ்டாகிராம், ட்விட்டரை சுற்றிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் ரசிகர்களுக்கு சலித்து விடக்கூடாது என்பதற்காக மார்டன் உடைகளில் தரிசனம் காட்டியிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் ஆரவாரமிட்டு அழகை ரசித்து வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications