இந்த வாரம் இவரா?? கடைசியில் இருப்பதில் போட்டியிடுபவர் பட்டியல்
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார எலிமினேஷனில் இருக்கும் போட்டியாளர்களுக்கு ரசிகர்கள் ஆர்வத்துடன் வாக்கு அளித்து வருகின்றனர்.
ரசிகர்களிடம் ஓட்டை பெற்றுவிட வேண்டும் என்று போட்டியாளர்களும் பார்த்துப் பார்த்துதான் நிகழ்ச்சியில் விளையாடி வருகின்றனர்.
ஆனால் கடைசி இடத்தில் இருக்கும் போட்டியாளர் மீது ரசிகர்கள் தங்களுடைய கோபத்தைக் காட்டி விட்டார்கள்.

விஜய் டிவி ரியாலிட்டி ஷோ
பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பெரிய அளவில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ வாக இருந்துவருகிறது. யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்து இப்ப வரைக்கும் ரசிகர்களின் மத்தியில் நன்மதிப்பை பெற்றிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தொடங்கும்போது எப்படி இருக்குமோ என்று பலர் கூறிவந்த நிலையில் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே ரசிகர்கள் இதற்கு ஆதரவு கொடுக்கத் தொடங்கி விட்டனர். இந்த நிகழ்ச்சி முடிவடைந்த பிறகும் ரொம்ப பீலிங்கா இருக்கிறது என்று கூறி வந்தனர். அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சி 100 நாட்கள் ரசிகர்களின் மத்தியில் பிரபலமாகிவிட்டது.

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை
முதல் சீசனின் வெற்றியை பார்த்து தான் அடுத்தடுத்து தற்போது நான்கு சீசன்கள் முடிவடைந்து 5 வது சீசனில் இந்த நிகழ்ச்சியை வந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் இன்னும் பல சீசன்கள் வரும் என்பது ரசிகர்களின் கருத்தாக இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு வரைக்கும் இதைப் பற்றி பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் நிகழ்ச்சி தொடங்கியதும் நிகழ்ச்சியை உட்கார்ந்து பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். காரணம் இதில் சுவாரசியமும், சண்டை சச்சரவுகளும் பஞ்சமில்லாமல் தான் இருந்துகொண்டிருக்கிறது.

ரசிகர்களின் வாக்கு மதிப்பு
வழக்கமாக இருக்கும் ரியாலிட்டி ஷோவில் போட்டியாளர்களின் திறமையைப் பார்த்து தொகுப்பாளர்கள் அல்லது நடுவர்கள் எடுத்துக்கூறி அவர்கள்தான் அந்த நிகழ்ச்சிக்கு சிறந்த போட்டியாளர்களை தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், இந்த நிகழ்ச்சியில் அப்படி இல்லை ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக நாமினேஷன் செய்யும் போட்டியாளர்களை ரசிகர்கள்தான் தாங்கள் ஓட்டு போட்டு பாதுகாத்து வருகின்றனர். அதனாலேயே பலர் ரசிகர்களின் ஓட்டை பெற்றுவிட வேண்டும் என்று பார்த்து பார்த்து விளையாடி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் ஒரு சில நேரங்களில் அவர்கள் செய்யும் செயல்கள் கூட அவர்களுக்கு எதிராக மாறிவிடுகிறது.

மாற்றம் கொடுத்த ஓட்டுகள்
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்கள் இருந்தாலும் இதில் தலைவர் பதவியில் இருக்கும் சிபி தவிர அனைத்து போட்டியாளர்களும் இந்த வார நாமினேஷனில் இருக்கின்றனர். ஆனால் அதில் இன்று வரைக்கும் ரசிகர்கள் அளித்த வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் இடத்தில் பிரியங்கா, இரண்டாவது இடத்தில் பாவனி ரெட்டி, 3-வது இடத்தில் அக்ஷரா, நான்காவது இடத்தில் தாமரை செல்வி, ஐந்தாவது இடத்தில் இசைவாணி என முதல் ஐந்து இடத்திற்குள் இவர்கள் தான் இருக்கின்றனர். இவர்களை தொடர்ந்து ஐக்கி பெர்ரி, அபிநய், சின்ன பொண்ணு இருந்து வருகின்றனர். இவர்களில் கடைசி இடத்தில் அபிஷேக் ராஜா இருந்து வருகிறார். இதுவரைக்கும் அபிஷேக் ராஜா 10,432 ஓட்டுகள் தான் பெற்றிருக்கிறார். ஆனால் முதல் இடத்தில் இருக்கும் பிரியங்கா 60,749 ஓட்டுகள் பெற்று இருக்கின்றார்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications