பிக் பாஸில் நிரூப், பிரியங்கா சண்டையை மட்டும் நம்பாதீங்க..அலார்ட் செய்யும் ரசிகர்கள்
சென்னை: பிரியங்கா மற்றும் நிரூப் இவர்கள் இருவரும் செய்வதைப் பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
எல்லாம் பக்கா ப்ளான் தான் வேற ஒன்றும் இல்லை என்று ரசிகர்களும் கூறத் தொடங்கி விட்டார்கள்.
போட்டி என்று வந்துவிட்டால் போட்டி போட்டு தானே ஆக வேண்டும் என்று பிரியங்காவுக்கும், நிரூப்க்கும் ஆதரவு கொடுக்கும் ரசிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

எச்சரிக்கும் ரசிகர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொருநாளும் சுவாரசியம் அதிகரித்து வருவதற்கு காரணம் இவர்கள் இருவரும் தான். ஆனால் அவர்கள் போடும் சண்டையை மட்டும் யாரும் நம்பாதீங்க என்று ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் மீம்ஸ்களை பறக்க விட்டு வருகிறார்கள். அதிகமாக ஐந்தாவது சீசனில் சண்டை போட்டு முட்டிக்கொள்ளும் போட்டியாளராக இவர்கள்தான் இருவரும் வெளியே தெரிந்து கொண்டிருக்கிறார்கள்.

பலதரப்பட்ட கருத்து
ஆனால் நிஜத்தில் பிரியங்கா மற்றும் நிரூப் போடும் சண்டையை பார்த்து யாரும் நம்பினால் அது ஏமாளித்தனம் தான் என்று ரசிகர்கள் தற்போது கூறி வருகிறார்கள். இதிலிருந்தே தெரிகிறது ரசிகர்கள் இவர்கள் ஆட்டத்தை நன்றாக புரிந்து கொண்டு விட்டார்கள் என்று. ஆனாலும் பலருக்கும் இவர்களுடைய விளையாட்டு தான் அதிகமாக பிடித்திருக்கிறது. விளையாட்டு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

அப்படித்தான் இருக்குமோ
விளையாட்டை விளையாட்டாக விளையாடாமல் வேற எப்படி விளையாடுவார்கள் என்று ஒருசில ரசிகர்கள் பிரியங்கா மற்றும் நிரூபுக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இவங்க ரெண்டு பேரும் எதை பண்ணினாலும் அடுத்து அதுல ஏதோ ஸாட்டர்ஜி இருக்குமோ என்று தான் யோசிக்க தோணுது என்று சிலர் நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.

ரசிகர்களின் அறிவுரை
ஆனால் ஒரு சில தீவிரமான ரசிகர்கள் நாம், எனிமிஸ் கூட சண்டை போடுவதை விட, நம்ம பெஸ்ட் பிரண்டு கூட தான் நிறைய சண்டை வரும். அப்புறம் நம்ம சேர்ந்துக்குவோம். இதுல நம்பிக்கை துரோகம் என்கிற பெயரில் பெரிய அளவில் எதுவும் இல்லை. இவர்கள் இருவருக்கும் அதிகமாக பாசம் இருப்பதால்தான் அடிக்கடி உரிமையாக சண்டை போட்டுக் கொள்கிறார்கள் என்று கூறி வருகிறார்கள். ஆனால் இதைப் பார்த்து நாம் பயந்து விடக்கூடாது என்று சிலர் அறிவுரையும் கூறி வருகிறார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications