இணையத்தில் லீக்கான ரவீந்தர் வீடியோ... அப்போ மகாலட்சுமி ஆசைப்பட்டது நடக்காதா.??
சென்னை: புதியதாக திருமணம் செய்த தயாரிப்பாளர் ரவீந்தர் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
சின்னத்திரை நடிகையான மகாலட்சுமி ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து ஒரு சில மாதங்கள் ஆன நிலையில் இப்படியா ஆக வேண்டும்?என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.
ரவீந்தர் குறித்து வெளியான வீடியோ உண்மையா? பொய்யா என தெரியாமல் நெட்டிசன்களும் குழம்பி வருகிறார்களாம்.

திரை துறை பிரபலம்
தயாரிப்பாளர் ரவீந்தர் முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற ஒரு சில திரைப்படங்களை தயாரித்து திரை உலகில் பிரபலமாக இருந்து வருகிறார். அது மட்டுமல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பலருக்கும் பரிட்சயமான பாலாஜி முருகதாஸ் நடிக்கும் ஒரு திரைப்படத்தை தயாரித்து வருகிறார். திரைப்பட தயாரிப்பாளராக மட்டுமல்லாமல் யூடியூப் ரிவ்யூ செய்பவராகவும் பலருக்கும் இவர் பரிசையும் தான். யூடியூப் மூலமாக பிக் பாஸ் நிகழ்ச்சியை ரிவ்யூ செய்து வருகிறார். பல சீசன்களாக இவருடைய ரிவ்யூ பார்ப்பதற்காகவே ஒரு கூட்டம் இவரை பின்தொடர்ந்து வருகிறது.

பரபரப்பை ஏற்படுத்தி திருமணம்
தயாரிப்பாளர் ரவீந்தர் திடீர் என்று சின்னத்திரை நடிகை ஆன லட்சுமியை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் கடந்த ஒன்றரை வருடங்களாக காதலித்து வந்ததாகவும் இப்போது இரு வீட்டாரின் சம்மதத்தோடு திருமணத்தை முடித்திருக்கிறார்கள். திருப்பதியில் எளிமையாக முடிந்த இவர்களுடைய திருமணம், வலைதளத்தை இப்ப வரைக்கும் அல்லல்படுத்தி வருகிறது. இவர்கள் இருவருக்கும் திருமணம் என்ற செய்தியை நம்பாத ஒரு சில ரசிகர்கள் இது எப்படி சாத்தியம் என்றெல்லாம் குழம்பி வருகிறார்கள்.

தொடரும் உருவ கேலி
ரவீந்தரின் உடல் உருவத்தை வைத்து ஆரம்பத்தில் இருந்தே பலர் கலாய்த்து வந்துள்ளனர். ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாத ரவீந்தர் தற்போது தன்னுடைய திருமணத்திலும் இவருடைய உடல் எடையை குறித்து பலர் நெகட்டிவ்வாக பேசி வருகிறார்கள். இப்போதும் வழக்கமான அவருடைய பாணியால் நெகட்டிவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறார். இந்த நிலையில் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக ஒரு சில வீடியோக்களும் மீம்ஸ் போட்டோக்களும் வெளியாகி இருக்கிறது.

நடக்குமா நடக்காதா தெரியலையே
விஜய் டிவியில் இன்னும் ஒரு சில நாட்களில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில ரவீந்தர் கலந்து கொள்வாரா? இல்லையா? என்று தற்போது ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பு கூடி இருக்கிறது. ரவீந்தர் பிக் பாஸ் நிகழ்ச்சியை ரிவ்யூ செய்வதால் உள்ளே சென்றால் கண்டெண்டுக்கு பஞ்சம் இருக்காது என்று பலர் கருத்து கூறி வருகின்றனர். ஆனால் தற்போது தான் திருமணம் முடிந்த ரவீந்தர் எப்படி உள்ளே செல்வார் என்று கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள். அதுவும் தங்களுடைய அவசர திருமணத்திற்கு காரணம் மகாலட்சுமி தல தீபாவளி கொண்டாட வேண்டும் என்பதுதான் என்று கூறியிருக்கிறார். அதனால் பிக் பாஸ் வீட்டிற்குள் ரவீந்தர் சென்றால் எப்படி தல தீபாவளி ஒன்றாக கொண்டாட முடியும். அதனால் செல்ல மாட்டார் என்றெல்லாம் ஒருத்தரப்பினர் கூறி வருகிறார்கள். ஆனால் சென்றால் மகாலட்சுமி பாவம் என்று ஒரு சில ரசிகர்கள் அனுதாபத்தையும் வீசி வருகிறார்கள்.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications