அச்சச்சோ எல்லாம் பறந்து போச்சே.. வெட்கப்பட்ட சாக்ஷி.. மருந்து போட ஓடி வந்த ரசிகர்கள்!
சென்னை : போட்டிருக்கும் ஆடையை காற்றில் பறக்கவிட்டு இன்ஸ்டாகிராமையே கதிகலங்க வைத்திருக்கிறார் சாக்ஷி அகர்வால்.
இல்லாத இடுப்பை முழுசாக காட்டி ரசிகர்களை ஏங்க விட்டு செல்லமான சிரிப்பினால் மருந்து போடலாமா என கவிதைகளும் பறந்து வருகிறது.
இடுப்பில் இருக்கும் இடுப்பு செயினாக நான் இருக்க கூடாதா என துடுப்பான காதல் வசனம் பேசும் கவிஞர்களும் இன்ஸ்டாகிராமில் சுற்றி சுற்றி வருகின்றனர்.

காற்றில் பறந்து போன துப்பட்டா
வண்ண துப்பட்டாவை வானவில் போல அசைத்துக் காட்டி பட்டாம்பூச்சிக்கு சிறகு முளைத்தது போல பறந்துகொண்டிருக்கும் சாக்ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து ரசிகர்கள் தவித்து போய் இருக்கிறார்களாம். இப்படியே தரிசனத்தை கொடுத்துக்கொண்டிருந்தால் இளைஞர்கள் இன்ஸ்டாகிராமை விட்டு போகவே மாட்டார்கள் போல என்று சிலர் புலம்பி வருகின்றனர். காற்றடிக்கும் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் கூந்தல் முடி அங்கேயும் இங்கேயும் பறப்பதை பார்த்து சரி செய்ய வரவா என சிலர் ஓடோடி வருகின்றனர்

சரி செய்ய வரவா.. ஏங்கும் ரசிகர்கள்
வெட்கத்தை சிந்தும் சாக்ஷியின் போட்டோவை பார்த்து சிலருக்கு சூடு ஏறி முகம் எல்லாம் சிவந்து போச்சாம். ஆனாலும் பார்க்கும் பார்வை மாறாமல் ரசித்தபடியே இருக்கின்றனர். அதனால்தான் எந்த மாதிரி கமெண்ட் போட வேண்டும் என்று கூட தோணாமல் ஹார்ட்டின் களையும் நெருப்பு களையும் அனுப்பி வருகின்றனர். கண்ணிமைக்க மறந்தாலும் இவரை ஜூம் செய்து பார்க்க மறக்க வில்லையாம். அதனால்தான் அவர் இடையில் ஒட்டியிருக்கும் அந்த மெல்லிய ஒட்டியானம் கூட இவர்களின் கண்களை உறுத்திக் கொண்டிருக்கிறது.

அடையாளம் தந்த இன்ஸ்டாகிராம்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வால் மாடலிங் போட்டோ ஷூட்டில் ரொம்பவே பிசியாக மாறிவிட்டார். இதற்கு முன்பு இவர் பல திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் அதில் எல்லாம் கிடைக்காத பெரும் புகழையும் இப்போ இன்ஸ்டாகிராம், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளத்தில் தட்டிவிட்டார். இவருக்காக பல ரசிகர்கள் ஃபேன்ஸ் பேஜ்களை வைத்து இவருடைய போட்டோக்களை வைரலாகி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இவருடைய ஒவ்வொரு போஸ்ட்க்கும் லைக் பட்டன் தெறித்து வருகிறது.

ரசிகர்களின் கை தானாக அங்க தான் போகுது
தற்போது சாக்ஷி திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் தனக்கு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிய சமூக வலைத்தளத்தை மறக்கவில்லை. அதனால்தான் அவர் தினமும் ஒரு நாளைக்கு இரண்டு முறை போஸ்ட் போட்டு அவருடைய முகத்தை ரசிகர்கள் மறந்து விடாத வகையில் அடிக்கடி வலம் வருகிறார். இவருடைய ஃபோட்டோவை எங்கே பார்த்தாலும் ஆட்டோமேட்டிக்காக சிலருக்கு கை லைக் பட்டனை தொட்டு விடுகிறதாம். அதனால்தான் பலர் எப்போது புதுப்பட வாய்ப்பு இவருக்கு கிடைக்கும் என்று ஏங்கி வருகின்றனர்.

சூடாக இருக்கும் போட்டோக்கள்
எப்போதுமே புதுசு புதுசாக போட்டோஸ் எடுத்து சுடச்சுட அப்லோட் பண்ணி கொண்டு இருக்கும் சாக்ஷி அகர்வால் இப்போ ஏற்கனவே எடுத்த போட்டோவை இன்ஸ்டாகிராமில் மீண்டும் பதிவிட்டிருக்கிறார் .ஆனாலும் இந்த போட்டோவுக்கு லைக்களும் கமெண்டுகளும் மலைபோல உயர்ந்து வருகிறது .எத்தனை முறை பார்த்தாலும் அதில் இருக்கும் அழகு ஒன்றுதானே என டயலாக் வசனம் பேசும் ரசிகர்கள் இருக்கும் வரை சாக்ஷியின் காட்டில் நல்ல மழைதான்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications