காலைத் தூக்கி..பாவாடையை தூக்கி சொருகியபடி...ரசிகர்களின் மனதையும் அங்கேயே மாட்டி விட்டாரே தர்ஷா..
சென்னை : அந்த அழகு நிலாவே பாவாடை தாவணியில் பூமியில் வந்துவிட்டதோ என்று ரசிகர்கள் குழம்பும் வகையில் தர்ஷா குப்தா ரசிகர்களை மிரட்டி விட்டாரே.
அழகைப் புகழ்ந்து பாடுவதற்கு வார்த்தைகளே இல்லை என்று ரசிகர்கள் தேடிக் கொண்டிருக்கும்போது, தன்னுடைய மென்மையான முகத்தில் கம்பீரத்தை காட்டியிருக்கிறார் தர்ஷா.
கலக்கலாக பச்சை சிவப்பு வண்ணத்தில் பறக்கும் கிளியை விடவும் கலக்கும் தர்ஷா குப்தாவுக்கு அவருடைய ரசிகர்கள் வாழ்த்துக்களை பொழிகிறார்கள்.

அடடா என்ன அழகு
அழகு என்று சொன்னாலே அகராதியில் பக்கங்களை புரட்டிப் பார்த்தால் அதில் தர்ஷாவின் பெயரும் இருக்கிறது, என்று இல்லாத கவிதைகளை தேடித்தேடி கமெண்ட் களில் அனுப்பும் ரசிகர்களின் கூட்டம் அலைமோத தர்ஷா குப்தா காலை வேளையில் கலக்கலான ஒரு போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். காலையில் இவருடைய போஸ்ட் பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் வெறி கொண்ட படி கமெண்டுகளை பறக்க விடுகிறார்கள். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத பேரழகியாக இவர் ரசிகர்களின் கண்களுக்குத் தெரிந்து கொண்டிருக்கிறாராம். அதனால்தன் இவர் மாடர்ன் உடையில் வந்தாலும், ட்ரெடிஷனல் உடையில் வந்தாலும் இவருக்கு ஈடு இணை எவரும் உண்டா என்று இவருடைய ரசிகர்கள் முழங்கி வருகின்றனர்.

அப்படிப் பார்த்தா எப்படி?
பல நடிகைகளும் தற்போது புது பட வாய்ப்புக்காக போட்டோஷூட்டில் களமிறங்கி வருகிறார்கள். ஆனால் திரைப்பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தாலும் இந்த போட்டோ சூட்டை விட்டு விட மாட்டேன் என்று தர்ஷா கங்கணம் கட்டிக்கொண்டு போட்டோகிராபரை கையோடு அழைத்துக்கொண்டு தான் செல்லும் இடங்களில் எல்லாம் விதவிதமாக போட்டோக்களை எடுத்துக் கொண்டிருக்கிறார். வீட்டு மொட்டை மாடியிலே போட்டோ ஷூட் எடுத்து அலுத்துப்போன இவர் தற்போது வெளியிடங்களிலும் அழகழகாக கண்ணுக்கு குளுமையை காட்டிக் கொண்டிருக்கிறார். இவருடைய விதவிதமான போட்டோக்களை தினமும் பார்த்துக் கொண்டிருந்தாலும் சலிக்காத ரசிகர்கள் இண்ணமும் வேண்டுமென்று குழந்தையைப்போல கெஞ்சி வருகின்றனர்.

சலிக்காத பேரழகு தான்
பார்க்கப் பார்க்க தெவிட்டாத இவருடைய பக்கத்து வீட்டு பெண் போன்ற முகத்தை எந்த மாதிரி பார்த்தாலும் அழகாக இருக்கிறதே என்று ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள் மார்டன் உடையை விடவும் இந்த மாதிரி டிரடிஷனல் உடை தான் உங்களுக்கு செமையாக செட் ஆகிறது என்று கூறிவருகின்றனர். ஒருபுறம் ட்ரெடிஷனல் விரும்பும் ரசிகர்கள் இவருக்கு லைக்குகளை தெறிக்க விட, இன்னொரு பக்கம் கொஞ்சம் மாடர்ன் உடையிலும் தரிசனம் காட்டலாமே என்று கெஞ்சும் ரசிகர்கள் கமெண்டுகளை தெறிக்க விடுகிறார்கள்.ரசிகர்கள் தர்ஷா குப்தாவின் ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு இன்ஸ்டாகிராமில் கமெண்டுகளை போடுவதை பார்க்கும்போதே தெரிகிறது, இவருக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று, ரசிகர்களின் பேராதரவோடு தான் தர்ஷாவும் சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் கலக்கி வருகிறார்.

மனசையும் தூக்கி மாட்டி விட்டார்
முள்ளும் மலரும் சீரியலில் இதே பாவாடை தாவணியில் இவர் வலம் வந்தாலும் அப்போ இருந்ததற்கும் தற்போது அழகு மெருகேறி கலக்கும் தர்ஷாவை பார்ப்பதற்கும் வேற லெவலில் இருக்கிறது, என்று உச்சுக் கொட்டும் ரசிகர்கள் எப்படித்தான் இவ்வளவு அழகையும் ஒளிச்சு வச்சு இருக்கீங்களோ!! மறைச்சாலும் கூட அழகாக இருக்கிறதே என்று பல ரசிகர்கள் ஆரவாரத்தை தொடங்கிவிட்டார்கள். அதுமட்டுமல்லாமல் இவர் "தைரியம் பயத்தை விட ஒரு படி மேலே உள்ளது" என்று கேப்ஷனை போட்டு காலை படியில் தூக்கி வைத்தபடி பாவாடையை தூக்கி சொருகி இருக்கும், அழகை பார்த்து அடடா...ரொம்பவே தைரியம் தான் நம் தர்ஷாவுக்கு என்று ஆனந்தக் கூத்தாட்டம் போட்டு வருகின்றனர். தர்ஷா குப்தா போஸ்ட் போட்டு ஐந்து நிமிடங்களுக்குள்ளே கமெண்ட்கள் ஆயிரத்தை கடந்து விட்டது. அதில் முக்கால்வாசி தர்ஷாவின் ஃபேன்ஸ் பேஜ்களில் இருந்து கமெண்ட்கள் வந்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications