கொள்ளை அழகை கொஞ்சி காட்டும் ரேஷ்மா...குடுகுடுவென்று ஓடி வரும் ரசிகர்கள்
சென்னை : தாராள மனதை காட்டி இன்ஸ்டாகிராமை தெறிக்க விட்டிருக்கும் ரேஷ்மா பசுபுலேட்டியை பார்த்ததும் ரசிகர்கள் இமைக்க மறந்து விட்டார்கள்.
இந்த மாதிரி வந்து கொஞ்சினா நாங்களும் கொஞ்சுவோம் என்று சமூக வலைத்தளத்தில் ஒரே கொஞ்சல்களாக இருக்கிறது.
அப்படி கொஞ்சம் இப்படி கொஞ்சம் என அசத்தும் ரேஷ்மாவை பார்த்ததும் நெட்டிசன்கள் நாங்களும் வருகிறோம் என்று ஆர்ப்பரித்து வருகிறார்கள்.

சிக்னல் செமையா இருக்கு
'நில்... கவனி.. செல்'.. என்று சிக்னல் கொடுக்கிற மாதிர, டிசைன்.. டிசைன் ஆக்சன்ல..! ரேஷ்மா கொடுத்து இருக்க போஸ்கள்.. இணையத்தில் வழக்கம்போல் பட்டைய கிளப்பி வருகிறது..' சீரியலில் குடும்பப்பாங்கான கேரக்டரில் நடிப்பதால்..! என்னவோ..? தற்பொழுது மேக்ஸிமம் போட்டோக்களை சேலையிலே எடுத்து வருகிறார். சீரியல் கேரக்டருக்காக கெட்டப் இருந்தாலும்'. ரசிகர்களுக்காக ஒரு செட்டப்' போட்டோக்களையும் போட மறப்பதில்லை..'

சென்னை கமர்கட்டு
தெலுங்கு வரவான ரேஷ்மா பார்ப்பதற்கு.. சென்னை கமர்கட்டு போல் ஜம்மென்று இருப்பதால், சேலையில் அங்கங்கு..! கொஞ்சம் அங்கம்.. தெரிய.. ஹாயாக இவர் கொடுத்துள்ள ஸ்டில்கள் பார்த்து ஸ்டன்', ஆகி விட்டனர் இவரது ரசிகர்கள். என்னதான் புதுசு.. புதுசாக.. சிக்கென்று ஹீரோயின்கள் கொட்டிக் கிடந்தாலும்..! கும்மென்று இருக்கும் ஆன்ட்டி ஹீரோயின்களுக்கு என்று எப்பொழுதும் ஒரு தனி ரசிகர் கூட்டம் உண்டு.பெரும்பாலானோர் எந்த அளவிற்கு கதாநாயகிகளை ரசிக்கிறார்கள்..! அதே அளவிற்கு திரையில் வரும் ஆன்ட்டி ஹீரோயின்களையும்.. யாருக்கும் தெரியாமல் ரகசியமாக..! ரசிப்பார்கள் அத்தகைய ரசிகர்களுக்கு ஏற்ற, கரெக்டான மெட்டீரியல் தான் ரேஷ்மா.

ரசிகர்களை கவர்ந்த புஷ்பா
என்னதான்.. சீரியல்கள், சின்ன சின்ன படங்கள், நடித்திருந்தாலும் இவர்தான.. என்று கடந்து சென்றவர்களையும், இவரா..! இது? என ஆச்சரியப்பட வைத்தது என்னவோ பிக்பாஸ் ஷோ தான். பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களுக்கு இவர் மீது ஆர்வத்தை மட்டுமல்ல அனுதாபத்தையும் சேர்த்தே வரவைத்தது..' எவ்வளவு ஹைகிளாஸ் பீப்பிள் ஆக இருந்தாலும், கஷ்டம் வந்தா எல்லாரோட மனசும் லோகிளாஸ் தான்..என்று நிறைய பேரு இவர் பட்ட கஷ்டங்களை பிக் பாஸ் ல சொல்லும் போது தெரிஞ்சிகிட்டாங்க. இப்படியெல்லாம் இவர் கஷ்டப்பட்டு இருப்பாரா..! என்று நினைக்கத் தோன்றும் அளவிற்கு தன்னை நன்றாகவே மெருகேற்றி இருக்கிறார் ரேஷ்மா.

ஆல்ரவுண்டர் ரேஷ்மா
திரைகளில் அவ்வப்போது தலையை காட்டி இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்புதான் கேமராவுக்கு முன்பாக இவரது கேரியர் பிஸியா ஆகி இருக்கும் என்று சொல்லலாம். பெரும்பாலும் குணச்சித்திர வேடங்களை இவருக்கு செட் ஆவதால் சின்னத்திரை மட்டுமின்றி பெரிய திரையிலும் அந்த மாதிரியான கேரக்டர் ரோலில் பெரும்பாலும் கமிட்டாகியிருக்கிறார். தெலுங்கு தேச பெண்ணான இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பிரபல நடிகர்களின் படங்களில் கேரக்டர் ரோலிலே கமிட்டாகியிருக்கிறார். படங்களை விட சோசியல் மீடியா தான் தன்னுடைய கிராஃப் இறங்காமல் பார்த்துக் கொள்ளும்.. என்று ஸாரி களில் எடுக்கும் போட்டோக்களை சரியாக பயன்படுத்தி தன் டிஆர்பி சரியாமல் பார்த்துக் கொள்கிறார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications