சபரிமலைக்கு நீலிமலை, அப்பச்சிமேடு வழியிலும் செல்லலாம்.. பம்பையில் நீராட அனுமதி.. பக்தர்கள் மகிழ்ச்சி
திருவனந்தபுரம் : சபரி மலை கோயில் செல்லும் பக்தர்கள் இனி நீலிமலை, அப்பச்சிமேடு பாதைகளையும் பயன்படுத்தலாம் என பத்தனம்திட்டா மாவட்ட
ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பராமரிப்பு பணிகள் காரணமாக அப்பச்சிமேடு, நீலிமலை பாதைகள் மூடப்பட்டிருந்ததாகவும் தற்போது அந்த வழியில் பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளதாகவும் குறிபிட்டார். இனி பக்தர்கள் தடையின்றி அந்த பாதைகளை பயன்படுத்தி கோயிலுக்கு சென்று சுவாமி ஐயப்பனை தரிசிக்கலாம் என தெரிவித்தார்.
அதிகாலை 2 மணிமுதல் இரவு 8 மணிவரை இந்த வழியில் செல்ல பக்தர்களுக்கு தடை இல்லை எனக் கூறிய அவர் பம்பை ஆற்றில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி சில இடங்களில் மட்டும் நீராட அனுமதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சபரி மலை கோயில் செல்லும் பக்தர்கள் இனி நீலிமலை, அப்பச்சிமேடு பாதைகளையும் பயன்படுத்தலாம் என பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேட்டி அளித்த ஆட்சியர் திவ்யா எஸ்.அய்யர், பராமரிப்பு பணிகள் காரணமாக அப்பச்சிமேடு, நீலிமலை பாதைகள் மூடப்பட்டிருந்ததாகவும் தற்போது அந்த வழியில் பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளதாகவும் குறிபிட்டார்.
எனவே இனி பக்தர்கள் தடையின்றி அந்த பாதைகளை பயன்படுத்தி கோயிலுக்கு சென்று சுவாமி ஐயப்பனை தரிசிக்கலாம் என தெரிவித்தார். மேலும் அதிகாலை 2 மணிமுதல் இரவு 8 மணிவரை இந்த வழியில் செல்ல பக்தர்களுக்கு தடை ஏதும் இல்லை என குறிபிட்ட ஆட்சியர் பம்பை ஆற்றில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி சில இடங்களில் மட்டும் நீராட அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் கோயிலிலேயே பக்தர்கள் தங்கவும், ஓய்வு எடுக்கவும் அறைகள் வழங்க முடிவு எடுத்திருப்பதாகவும், கூடாரங்கள் அமைத்து ஓய்வு எடுக்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்தார். பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த பாதைகள் மூடப்பட்டிருந்ததால் பக்தர்கள் பம்பையில் இருந்து சாமி ஐயப்பன் சாலை வழியாக சபரிமலை கோயிலுக்கு சென்று வந்திருந்தனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications