புலிகளின் இரணைமடு விமானத் தளத்தை சீரமைத்துப் பயன்படுத்தும் சிங்களப் படை!
Subscribe to Oneindia Tamil
இரணைமடு: விடுதலைப் புலிகளே உருவாக்கி வெற்றிகரமாகப் பயன்படுத்தி வந்த இரணை மடு விமான தளத்தைக் கைப்பற்றிய சிங்கள ராணுவம், இப்போது அதனை மேலும் சீரமைத்து தங்கள் வசதிக்காக பயன்படுத்தி வருகிறது.
வட இலங்கையில் 2009-ம் ஆண்டு இறுதிப் போர் வரை விடுதலைப் புலிகளால் பாவிக்கப்பட்டு வந்த விமான தளம் இரணை மடு.

இந்த தளத்தைக் கைப்பற்றிய சிங்கள ராணுவத்தினர், புணரமைப்புப் பணிகளில் ஈடுபட்டனர். அதேநேரம், இந்த விமானத்தளத்திற்கு தமிழர்கள் எவரும் செல்லாதவாறு தடை போட்டு வந்தனர்.
இப்போது, தென்னிலங்கையில் இருந்து வரும் சிங்கள மக்களுக்கு மட்டும் அந்த விமானத்தளத்துக்குள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. தமிழர்கள் தடுக்கப்படுகின்றனர்.
More From
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications