நம் நாட்டை குழப்ப உள்நாட்டு, வெளிநாட்டு சதி நடக்கிறது: ராஜபக்சே
Subscribe to Oneindia Tamil

அலரி மாளிகையில் இலங்கை சுதந்திர கட்சியின் பொது கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது,
போரில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பிறகு வடக்கு மற்றும் தெற்கு மக்கள் ஒற்றுமையாக வாழ்கிறார்கள். போர் நடந்தபோது அரசுக்கு எதிராக பல நாடுகள் அழுத்தம் கொடுத்தன. தற்போது நாட்டை குழப்ப சூழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் ஆளும் சுதந்திர கட்சி எந்தவித தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளது என்றார்.
More From
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications