கடக ராசிக்கார அன்பர்களே, உங்களுக்கு இன்றைய தினம் எப்படி இருக்கும்? இன்றைய தினத்தில் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறுமா? இன்று உங்களின் பலம், பலவீனம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இப்பொழுது பார்க்கலாம்.
கடக ராசி அன்பர்களே! இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக அமையும். தொழில் துறைகளில் இருந்த போட்டி மறையும். மற்றவர்கள் மத்தியில் உங்கள் கருத்துக்கு மதிப்பு கிடைக்கும். பங்காளிகள் வகையில் இருந்து வந்த கருத்து வேறுபாடு குறையும். வியாபாரத்தில் மிகுந்த லாபம் கிடைக்கும். குடும்ப சூழ்நிலை சரியாகி சந்தோசமும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். ஆடம்பரமான பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பிரபலமான மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும்.
புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பலனடைவார்கள்.
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வேலை உயர்வு பெறுவார்கள்.
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பண வரவை அதிகப்படுத்துவார்கள்.
இன்று உங்கள் பலம்:
குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் விலகி சந்தோஷம் நிலவும். எதிர்காலம் குறித்து திட்டமிட்டு சேமிக்க தொடங்குவீர்கள்.
இன்று உங்கள் பலவீனம்:
சந்தை நிலவரங்களை கருத்தில் கொள்ளாமல் செயல்படுவது. கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்ளாமல் நடப்பது.
கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:
1 முன்கோபமின்றி பொறுமையுடன் நடப்பது நல்லது.
2 வேலை இடத்தில் சக ஊழியரிடம் சண்டை போடக்கூடாது.
3 போட்டி பந்தயங்களில் கவனமாக ஈடுபடுவது நல்லது.
அதிர்ஷ்ட எண்: 8,5
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மஞ்சள்.
வணங்க வேண்டிய தெய்வம்: சோமசுந்தரப் பெருமான்.
| தேதி | 19 - புரட்டாசி - பராபவ வருடம் செவ்வாய் |
| நாள் | செவ்வாய் |
| திதி | ஏகாதசி (up to October 07, 12:35 am) துவாதசி (up to October 07, 11:17 pm) |
| நட்சத்திரம் | ஆயில்யம் (up to 10:17 pm) மகம் (up to October 07,9:40 pm) |
| யோகம் | சித்த யோகம் |
| நல்ல நேரம் | 7:45 - 8:45 am / 4:45 - 5:45 pm |
| கௌரி நல்ல நேரம் | 1:45 - 2:45 am / 7:30 - 8:30 pm |
| இராகு காலம் | மதியம் 3.00 - 4.30 |
| எமகண்டம் | காலை 9.00 - 10.30 |
| குளிகை | மதியம் 12.00 - 1.30 |
| சூலம் | வடக்கு |
| பரிகாரம் | பால் |
| சந்திராஷ்டமம் | பூராடம், உத்திராடம் |
| சூரியோதயம் | 6:02 AM |
| சூரிய அஸ்தமனம் | 5:52 PM |
| சந்திரோதயம் | Oct 06 1:54 AM |
| சந்திர அஸ்தமனம் | Oct 06 2:53 PM |