இன்றைய கும்பம் ராசிபலன் (Kumbham Rasi Palan Today) - அக்டோபர் 07, 2026 புதன்கிழமை

கும்ப ராசிக்கார அன்பர்களே, உங்களுக்கு இன்றைய தினம் எப்படி இருக்கும்? இன்றைய தினத்தில் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறுமா? இன்று உங்களின் பலம், பலவீனம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இப்பொழுது பார்க்கலாம்.

கும்பம்ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களே! மிதமான பலன்கள் நடக்கும் நாள். தொழிலில் அதிகமான கவனத்தை செலுத்த வேண்டும். எந்த காரணம் கொண்டும் கடன் சிக்கலில் மாட்டிக் கொள்ளக் கூடாது. ஆன்லைன் சூதாட்டங்களில் இறங்க வேண்டாம். வியாபாரம் மந்தமாக நடக்கும். உறவினர்கள் உங்கள் மீது பொறாமைப்படும் நிலை ஏற்படும். கண் திருஷ்டி சில பாதகங்களை கொண்டு வரும். குலதெய்வத்தின் அருளால் மனப் பயம் விலகும்.

அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு வேலையில் சிக்கல் உண்டாகும்.

சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு தன வரவு தடைபடும்.

பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு பதவி உயர்வு தள்ளிப் போகும்.

இன்று உங்கள் பலம்:

உங்களிடம் இணைந்திருக்கும் மனத் தைரியம் எந்த காரியத்திலும் வெற்றி பெற வைக்கும். உதவிகள் தேடி வரும்.


இன்று உங்கள் பலவீனம்:

அவசரப்பட்டு எந்த காரியத்திலும் இறங்கி விடுவீர்கள். உங்களை அறியாமலேயே சில இடையூறுகள் ஏற்படும்.

கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:

1 வெளியில் போகும் போது வீடு பூட்டி இருக்கிறதா என்று சரி பார்க்க வேண்டும்.

2 பிள்ளைகளின் படிப்பில் அக்கறை குறையக்கூடாது.

3 வியாபார நேரத்தில் வெளியே சுற்றுவது கூடாது.

அதிர்ஷ்ட எண்: 8,3

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு, மஞ்சள்.

வணங்க வேண்டிய தெய்வம்: குச்சனூர் சனி பகவான்.

 

தேதி 20 - புரட்டாசி - பராபவ வருடம் புதன்
நாள் புதன்
திதி துவாதசி (up to 11:17 pm) திரயோதசி (up to October 08, 10:16 pm)
நட்சத்திரம் மகம் (up to 9:40 pm) பூரம் (up to October 08,9:20 pm)
யோகம் சித்த-அமிர்த யோகம்
நல்ல நேரம் 9:15 - 10:15 am / 4:45 - 5:45 pm
கௌரி நல்ல நேரம் 10:45 - 11:45 am / 6:30 - 7:30 pm
இராகு காலம் மதியம் 12.00 - 1.30
எமகண்டம் காலை 7.30 - 9.00
குளிகை காலை 10.30 - 12.00
சூலம் வடக்கு
பரிகாரம் பால்
சந்திராஷ்டமம் உத்திராடம், திருவோணம்
சூரியோதயம் 6:02 AM
சூரிய அஸ்தமனம் 5:51 PM
சந்திரோதயம் Oct 07 2:51 AM
சந்திர அஸ்தமனம் Oct 07 3:36 PM
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+