இன்றைய மேஷம் ராசிபலன் (Mesham Rasi Palan Today) - நவம்பர் 21, 2026 சனிக்கிழமை

மேஷ ராசிக்கார அன்பர்களே, உங்களுக்கு இன்றைய தினம் எப்படி இருக்கும்? இன்றைய தினத்தில் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறுமா? இன்று உங்களின் பலம், பலவீனம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இப்பொழுது பார்க்கலாம்.

மேஷம்ராசி பலன்

மேஷ ராசி அன்பர்களே! உங்கள் விருப்பம் நிறைவேறும் நாளாக இன்று அமையும். வியாபார துறையில் ஆதாயங்கள் அதிகரிக்கும். தொழிலில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். நவீன வசதிகளுடன் கூடிய வீட்டில் வசிக்கும் நிலை ஏற்படும். மேற்கு திசையிலிருந்து உங்களுக்கு நல்ல செய்தி வரும். குலதெய்வத்தினுடைய அனுக்கிரகத்தால் குடும்பத்தில் இருந்த துயரங்கள் நீங்கும். பொருள் வரவு அதிகரிக்கும். குரு அருளால் ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வருமானம் கூடும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அரசு பதவி அடைவார்கள்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முயற்சியில் வெற்றி பெறுவர்

இன்று உங்கள் பலம்:

தூர தேச நாட்டில் உள்ள உறவினரிடமிருந்து நல்ல தகவல் வரும். வேலையில் உங்களுடைய நிலையை உறுதி செய்வீர்கள்.

இன்று உங்கள் பலவீனம்:

நம்பியவரிடமிருந்து சில நேரங்களில் எதிர்பாராத தகவல் வரும். உங்களை குறை சொல்லி திரிபவர்களை கூட வெறுக்க மாட்டீர்கள்.

கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:

1. வேலை இடத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும்.

2. வியாபாரம் செய்யும் இடத்தில் நிதானமாக பேச வேண்டும்.

3. வயது வந்த பிள்ளைகளின் போக்கை கண்காணிக்க வேண்டும்.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, சாம்பல்

வழிபட வேண்டிய தெய்வம் : முருகன்

தேதி 5 - கார்த்திகை - பராபவ வருடம் சனி
நாள் சனி
திதி ஏகாதசி (up to 6:32 am) துவாதசி (up to November 22, 4:57 am) திரயோதசி (up to November 23, 2:37 am)
நட்சத்திரம் உத்திரட்டாதி (up to 6:50 am) ரேவதி (up to November 22,5:54 am) அஸ்வினி (up to November 23,4:15 am)
யோகம் மரண-சித்த யோகம்
நல்ல நேரம் 7:45 - 8:45 am / 12:15 - 1:15 pm
கௌரி நல்ல நேரம் 10:45 - 11:45 am / 9:30 - 10:30 pm
இராகு காலம் காலை 9.00 - 10.30
எமகண்டம் மதியம் 1.30 - 3.00
குளிகை காலை 6.00 - 7.30
சூலம் கிழக்கு
பரிகாரம் தயிர்
சந்திராஷ்டமம் உத்திரம்
சூரியோதயம் 6:14 AM
சூரிய அஸ்தமனம் 5:35 PM
சந்திரோதயம் Nov 21 2:49 PM
சந்திர அஸ்தமனம் Nov 22 3:35 AM
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+