இன்றைய மிதுனம் ராசிபலன் (Midhunam Rasi Palan Today) - ஜூன் 20, 2026 சனிக்கிழமை

மிதுன ராசிக்கார அன்பர்களே, உங்களுக்கு இன்றைய தினம் எப்படி இருக்கும்? இன்றைய தினத்தில் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறுமா? இன்று உங்களின் பலம், பலவீனம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இப்பொழுது பார்க்கலாம்.

மிதுனம்ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களே! இன்று வெற்றிகள் வந்து சேரும் நாள். எண்ணியதெல்லாம் நடக்கும். தொழிலில் மிக மேன்மையான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மக்கள் செல்வம் உருவாகும். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். மேற்கு திசையில் இருந்து உங்களுக்கு அனுகூலமான தகவல் கிடைக்கும். வேலை இடத்தில் நிம்மதி உண்டாகும். குலதெய்வத்தினுடைய அனுக்கிரகத்தால் தேக ஆரோக்கியம் அதிகரிக்கும்.

மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நினைத்தது நடக்கும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நீண்ட நாள் ஆசை நிறைவேறும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பண வரவு பெறுவார்கள்.

இன்று உங்கள் பலம்:

வேகத்தோடும் விவேகத்தோடும் காரியம் செய்வீர்கள். லாப நட்டத்தை பெரிதாக கருத மாட்டீர்கள்.

இன்று உங்கள் பலவீனம்:

செலவு செய்வதில் சிக்கனம் பார்க்க மாட்டீர்கள். வேலை இடத்தில் மனக்குழப்பம் ஏற்படும்.

கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:

1 அதிகமான ரொக்க பணத்தை கையில் எடுத்து செல்ல வேண்டாம்.

2 மற்றவர்கள் சொல்வதையும் காதில் வாங்கிக் கொள்ள வேண்டும்.

3 கண்ட கண்ட இடத்தில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட எண்: 5 9

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருப்பு, .

வணங்க வேண்டிய தெய்வம்: சமயபுரம் மாரியம்மன்.

தேதி 6 - ஆனி - பராபவ வருடம் சனி
நாள் சனி
திதி சஷ்டி (up to 3:47 pm) சப்தமி (up to June 21, 3:21 pm)
நட்சத்திரம் மகம் (up to 9:25 am) பூரம் (up to June 21,9:31 am)
யோகம் அமிர்த-சித்த யோகம்
நல்ல நேரம் 7:30 - 8:30 am / 4:30 - 5:30 pm
கௌரி நல்ல நேரம் 10:45 - 11:45 am / 9:30 - 10:30 pm
இராகு காலம் காலை 9.00 - 10.30
எமகண்டம் மதியம் 1.30 - 3.00
குளிகை காலை 6.00 - 7.30
சூலம் கிழக்கு
பரிகாரம் தயிர்
சந்திராஷ்டமம் உத்திராடம், திருவோணம்
சூரியோதயம் 5:47 AM
சூரிய அஸ்தமனம் 6:33 PM
சந்திரோதயம் Jun 20 10:47 AM
சந்திர அஸ்தமனம் Jun 20 11:21 PM
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+