துலா ராசிக்கார அன்பர்களே, உங்களுக்கு இன்றைய தினம் எப்படி இருக்கும்? இன்றைய தினத்தில் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறுமா? இன்று உங்களின் பலம், பலவீனம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இப்பொழுது பார்க்கலாம்.
துலாம் ராசி அன்பர்களே! உயர்வு தாழ்வான பலன்கள் நடக்கும் நாள். சில சிரமமான நிலைகளை தொழிலில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் சுணக்கமான நிலை காணப்படும். மற்றவரின் தவறை சுமக்க வேண்டிய கட்டாயம் வேலை இடத்தில் ஏற்படும். அலுவலகத்தில் வருமான பாதிப்பு ஏற்படலாம். வெளியூர் பயணங்களில் எதிர்பார்த்த நன்மை தடைபடலாம். குலதெய்வத்தின் அருளால் நன்மைகள் நடக்கும்.
சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு மிதமான பலன் உண்டாகும்.
சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும்.
விசாகம் நட்சத்திரக்காரர்கள் திடீர் செலவுகள் உண்டா .
இன்று உங்கள் பலம்:
தடைகள் தாண்டி வெற்றி பெற கடுமையாக உழைப்பீர்கள் அரசாங்க உதவி பக்கபலமாக அமையும்.
இன்று உங்கள் பலவீனம்:
உறவினர்கள் எதிர்ப்பு மனச்சங்கடத்தை ஏற்படுத்தும். வீட்டிலும் குழப்பமான சூழ்நிலை நிலவு
கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:
1 ஆன்லைன் சூதாட்டங்களில் ஆசை வைக்கக் கூடாது
2 அந்நிய பெண்களிடம் தள்ளி இருக்க வேண்டும்.
3 நண்பர்களோடு தேவையில்லா இடங்களுக்கு செல்லக்கூடாது.
அதிர்ஷ்ட எண்: 6,3
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, சிவப்பு.
வணங்க வேண்டிய தெய்வம்: பெருமாள்.
| தேதி | 27 - வைகாசி - பராபவ வருடம் புதன் |
| நாள் | புதன் |
| திதி | தசமி (up to June 11, 12:58 am) ஏகாதசி (up to June 11, 10:36 pm) |
| நட்சத்திரம் | உத்திரட்டாதி (up to 9:21 am) ரேவதி (up to June 11,8:16 am) |
| யோகம் | மரண யோகம் |
| நல்ல நேரம் | 9:30 - 10:30 am / 1:30 - 2:30 pm |
| கௌரி நல்ல நேரம் | 10:45 - 11:45 am / 6:30 - 7:30 pm |
| இராகு காலம் | மதியம் 12.00 - 1.30 |
| எமகண்டம் | காலை 7.30 - 9.00 |
| குளிகை | காலை 10.30 - 12.00 |
| சூலம் | வடக்கு |
| பரிகாரம் | பால் |
| சந்திராஷ்டமம் | உத்திரம் |
| சூரியோதயம் | 5:45 AM |
| சூரிய அஸ்தமனம் | 6:30 PM |
| சந்திரோதயம் | Jun 10 1:10 AM |
| சந்திர அஸ்தமனம் | Jun 10 1:45 PM |