For Daily Alerts
Just In
விவாத தலைப்பு
Debates: சசிகலாவால் உண்மையிலேயே அரசியலில் மாற்றம் வருமா?
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்றவர் சசிகலா. அந்த சிறைவாசத்தை அனுபவித்து விட்டு அவரும், உறவினர் இளவரசியும் விடுதலையாகியுள்ளனர்.

சசிகலா விடுதலை ஆவதற்கு முன்பிருந்தே அவர் விடுதலையாகி வந்தால் பெரும் அரசியல் மாற்றம் ஏற்படும் என்று பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் இதுவரை சசிகலாவின் வருகையால் எந்த பரபரப்பும் ஏற்பட்டது போலத் தெரியவில்லை.
சசிகலாவால் உண்மையிலேயே அரசியலில் மாற்றம் வருமா.. அப்படி வந்தால் என்ன மாதிரியான மாற்றமாக அது இருக்கும்.. வாங்க விவாதிக்கலாம்.