பள்ளி விடுதியில் ‘ராகிங்’: பயந்து ஓடிய 19 மாணவர்கள்...21 சீனியர் மாணவர்கள் சஸ்பெண்ட்!
திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் சீனியர்களின் ராகிங் கொடுமைக்கு பயந்து பள்ளி விடுதியில் இருந்து தப்பித்துச் சென்ற 19 மாணவர்களை போலீசார் மீட்டுள்ளனர். இவர்களை ராகிங் செய்த குற்றத்திற்காக 21 சீனியர் மாணவர்கள் சஸ்பண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
முன்பெல்லாம் ராகிங் என்றால் அது கல்லூரிக்குச் சென்ற பிறகு தான் என எண்ணிக் கொண்டிருந்த மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோருக்கும் தற்போது பள்ளியிலேயே ராகிங் கொடுமை செய்யப் படுவது அதிர்ச்சியை அளித்துள்ளது.
அசாம் மாநிலம் ஹைலகண்டி மாவட்டத்தில்,உள்ளது ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளி. அங்கு பயிலும் மாணவர்கள் பலர் விடுதியில் தங்கியுள்ளனர். சீனியர்கள் ராகிங் செய்ததால், அவர்களுக்கு அஞ்சி பள்ளி விடுதியை விட்டி வெளியேறினர்.
மாணவர்கள் காணாமல் போன தகவல் அறிந்த பள்ளி நிர்வாகம் உடனடியாக தேடுதல் வேட்டையில் இறங்கியதால், அம்மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ராகிங் விஷயம் வெளியானது.
அதனைத் தொடர்ந்து ராகிங் செய்த குற்றத்திற்காக, சீனியர் மாணவர்கள் 21 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications