பிஇ, பிடெக் பட்டாதாரிகளே! தமிழக அரசின் ஐ.டி. துறையில் செம வேலைவாய்ப்புகள்-ஆக.5 வரை விண்ணப்பிக்கலாம்
சென்னை: தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையில் (Dept. of Information Technology) இ-ஆளுமை இயக்குநரகம் (Tamil Nadu e-Governance Agency) பல்வேறு வேலைவாய்ப்புகளுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்கு ஆகஸ்ட் 5-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
மக்களிடம் இருந்து தமிழக அரசு பெறுகிற விண்ணப்பங்களுக்கு குறை தீர்க்கும் பணிகளுக்காக இ-ஆளுமை இயக்குநரகம் பல்வேறு காலி பணியிடங்களை நிரப்புகிறது.

காலி பணியிடங்களும் எண்ணிக்கையும்:
Senior Business Analyst - 1
Project Manager 1
Full Stack Dev Lead/Architect 1
Cloud Solutions Architect 1
Web Content Admin 1
Senior Software Developer - Android/IOS 2
Senior Software Developer - Web Front-end (React/Angular) 4
Tech Lead - Backend Services (Node.js/JS) 2
Senior Software Developer - Backend(Core Java) 1
Architect - AI/ML 1
Data Architect 1
Data Scientist 2
AI/ML Engineer 1
Business Consultant - Blockchain 1
Architect - Blockchain Backbone 1
Blockchain Applications Lead 1
Lead Developer - Blockchain 2
Tech Lead - GIS 1
Tech Lead - Remote Sensing 1
Tech Lead DB Integration / Database Developer 1
Junior Solution Architect - Backend (Core Java) 1
Tech Lead Service Integration - Java/JS Web Development Framework 1
Tech Lead Portal - Front-end (React/Angular) 1
Senior System Analyst - Software Development Engineer in Test (SDET) 1
System Analyst - UI/UX Designer 1
Database Administrator / Developer 1
Senior Programmer 2
Programmer 1
Assistant Programmer 1
கல்வித் தகுதிகள்: பொதுவாக அனைத்து பணிகளுக்கும் BE / B Tech / MCA / MSc / ME / M Tech அத்துடன் துறைசார்ந்த அனுபவம்

விண்ணப்பிக்கும் முறை:
முதலில் https://tnega.tn.gov.in/careers என்ற இணையளத்தில் நீங்கள் அப்ளை செய்ய விரும்பும் பணிக்கான லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும்.
அதில் கல்வித் தகுதி, அனுபவம், பணி விவரங்கள் அனைத்தும் விரிவாக கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றை முழுமையாகப் படித்துவிட்டு அப்பணி உங்களுக்கு ஏற்புடையது எனில் அதே பக்கத்தின் கடைசியில் உள்ள லிங்க்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
அனைத்து பணிகளுக்கும் ஆகஸ்ட் 5-ந் தேதி வரை ஆன்லைனில் மட்டுமே விண்ணபிக்கலாம்.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications