"எத" வச்சு இந்தம்மா, அந்தம்மாவை அடிச்சிருக்கு பாருங்க...!
புளோரிடா: வீட்டைக் காலி செய்யும்போது இரு பெண்களுக்குள் ஏற்பட்ட மோதலில் செக்ஸ் பொம்மையை எடுத்து சரமாரியாக தாக்கி விட்டார் ஒரு பெண். அந்தப் பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.
டில்டோ எனப்படும் செயற்கை ஆணுறுப்பை வைத்து இந்தப் பெண் தாக்குதல் நடத்தியுள்ளார். அமெரிக்காவின் புளோரிடாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

தாக்குதல் நடத்திய பெண்ணின் பெயர் ஆன்னெட் கீல்ஹர்ன். இவருக்கு 57 வயதாகிறது. இவருடன் வசித்து வரும் பெண் பார்ட்னரின் பெயர் காம்ஸே காபனேர் ரிட்லி. கடந்த சனிக்கிழமை இரவு இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் மூண்டது. காரசாரமாக பேசிக் கொண்டனர். வீட்டைக் காலி செய்து விடுவதாக காம்ஸே கூறினார். மேலும் ஆன்னெட் மீது போலீஸில் புகாரும் கூறினார். தான் வீட்டைக் காலி செய்யப் போவதாகவும், பாதுகாப்புக்கு வருமாறும் அவர் கோரினார்.
இதையடுத்து போலீஸார் பாதுகாப்புக்காக வந்திருந்தனர். அப்போது தனது சாமான்களை எல்லாம் பார்த்து எடுத்து பிரித்து வைத்தார் காம்ஸே. அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் ஆன்னெட். அப்போது காம்ஸே ஒரு செயற்கை ஆண் குறி செக்ஸ் பொம்மையை எடுத்து தனது பேக்கில் வைத்தார். அதைப் பார்த்த ஆன்னெட், அது எனக்குச் சொந்தமானது, அதை எடுக்காதே என்று கேட்டு சண்டை பிடித்தார். இரு பெண்களுக்கும் வாய்ச் சண்டை வலுத்தது.
அப்போது ஆன்னெட் அந்த செக்ஸ் பொம்மையைப் பிடுங்கி அதைக் கொண்டு காம்ஸே முகத்தில் சப்புச் சப்பென்று நாலு அடி அடித்தார். இதைப் பார்த்த போலீஸாருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இரு பெண்களையும் விலக்கி விட்ட அவரகள் காம்ஸே கொடுத்த புகாரின் பேரில் ஆன்னெட்டைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
சண்டையின்போது பயன்படுத்தப்பட்ட ஆண்குறியை அவர்கள் பறிமுதல் செய்தனரா என்பது தெரியவில்லை.
சர்ச்சைக்குரிய இரு பெண்களும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். ஆன்னெட் தனது மார்பில், காம்ஸேவின் பெயரைப் பச்சைக் குத்தி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications