ஆந்திராவில் 37 தமிழர்கள் கைது.. செம்மரம் கடத்தியதாக குற்றச்சாட்டு!
ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக தமிழகத்தை சேர்ந்த 37 தமிழர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக தமிழகத்தை சேர்ந்த 37 தமிழர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
நெல்லூர், கடப்பாவில் செம்மரம் வெட்டி கடத்தியதாக இந்த 37 தமிழர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். கைது செய்யப்பட்ட அனைவரும் சென்னை மற்றும் அதன் அருகாமை பகுதியை சேர்ந்தவர்கள்.

கைது செய்யப்பட்ட சிலர் 18 வயதிற்கும் குறைவான சிறுவர்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் நெல்லூர் காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டு இருக்கிறார்கள்.
இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய வாய்ப்புள்ளது. 2015ல் ஆந்திராவில் 20 தமிழர்கள் செம்மரம் கடத்தியதால் சுட்டுக்கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
More From
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம்












Click it and Unblock the Notifications