இந்தியாவை தோற்கடிக்க பாகிஸ்தான் படிக்க வேண்டிய ஃபார்முலா...!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் சாம்பியன்ஸ் ட்ராபி இறுதி போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்கள்ளது. இதனை முன்னிட்டு ஏராளமான மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன.

இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி என்றாலே நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களிடையே போர் பதற்றம் ஏற்பட்டு விடும். பாகிஸ்தானுக்கு எதிரான சாதாரண போட்டி என்றாலே யாகம், பூஜை என பட்டையை கிளப்புவார்கள் இந்திய ரசிகர்கள்.

இந்நிலையில் இங்கிலாந்தில் நடைபெறும் சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப்போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இதுகுறித்து ஏராளமான மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் குவிந்து வருகின்றன.

எல்லோரும் சேர்ந்து பார்ப்போம்

பார்டர்-2, 18ஆம் தேதி அதாவது இன்று இந்தப் படம் ரிலீஸ் ஆகிறதாம்.. எல்லோரும் சேர்ந்து பார்ப்போம் என்கிறார் இந்த நெட்டிசன்..

என்ன பாண்ணியிருக்கீங்க..

என்ன வேலை பண்ணியிருக்காங்க இந்திய கிரிகெட் ரசிகர்கள்ன்னு பாருங்க மக்களே

ரெடியா இருக்கோம்..

இந்த போர் தொடங்குவதற்கு முன்பாக எல்லா வேலைகளையும் முடித்து விட்டு டிவியை பார்க்கவும் அந்த அனுபவத்தையும் உணர தயாராகிவிட்டதாக கூறுகிறார் இந்த நெட்டிசன்..

இப்படிதான் இருக்கனும்

இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் லண்டனில் இப்படிதான் இருக்கவேண்டும் என கூறுகிறார் இந்த நெட்டிசன்..

அன்பும் அமைதியும்..

அன்பு - மரியாதை - அமைதி - யாரை நீங்கள் ஆதரிக்கிறீர்கள், இந்தியா அல்லது பாக்கிஸ்தான், அன்பும் அமைதியும் வெல்ல வேண்டும் என்கிறார் இந்த நெட்டிசன்

பாகிஸ்தானுக்கான பார்முலா

இந்தியாவை தோற்கடிக்க பாகிஸ்தான் படிக்க வேண்டிய ஃபார்முலா... என்கிறார் இந்த நெட்டிசன்..

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Memes are roaming on internet about india pakistan final cricket match.
Please Wait while comments are loading...