For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டேய் பிச்சு.. போய் பால் வாங்கிட்டு வாடா.. நோ.. நான் ஒர்க் பிரம் ஹோம்ல இருக்கேன்.. WFH அக்கப்போர்கள்

Google Oneindia Tamil News

சென்னை: நாடு முழுவதும் பெரும்பாலான நிறுவனங்கள் வீடுகளில் இருந்து பணியாற்றுமாறு அறிவுறுத்தியதால் அதுகுறித்து பல்வேறு மீம்ஸ்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க பொது இடங்களில் கூட தடை விதிப்பது, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது, மால்கள், தியேட்டர்கள் மூடல், பயணங்கள் ரத்து செய்யப்படுவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

மேலும் வீடுகளிலிருந்தே பணியாற்றும் வசதியுள்ள நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தபடியே பணியாற்ற உத்தரவிட்டுள்ளது. அன்றிலிருந்து இந்த வொர்க் பிரம் ஹோம் அலப்பறைகள் தாங்க முடியவில்லை. அத்துடன் கொரோனா குறித்து பொதுவான மீம்ஸ்களையும் இதில் பார்ப்போம்.

 கடைசில இப்படி ஆகிப்போச்சே.. WFH பரிதாபங்கள்.. தெறிக்கும் மீம்ஸ் கடைசில இப்படி ஆகிப்போச்சே.. WFH பரிதாபங்கள்.. தெறிக்கும் மீம்ஸ்

அக்கப்போர்

அக்கப்போர்

டேய் பிச்சு.. போய் பால் வாங்கிட்டு வாடா.. நோ.. நான் ஒர்க் பிரம் ஹோம்ல இருக்கேன். இந்த பால் பாக்கெட் வாங்கிறது, வெஜிடபிள் வாங்கிறது எல்லாம் வார இறுதி நாட்களில்தான்.

 நல்ல காலம்

நல்ல காலம்

நல்ல நேரம் வரும்.. நல்ல காலம் வரும்னு இம்புட்டு நாளா சிங்கிளா இருந்தனே..
ஆனா இப்ப கொரோனா வந்து மொத்தமாக கொண்டு போக போகுதே....

 பேசாமல் சீனாவில்

பேசாமல் சீனாவில்

பேசாம சீனாவுலேயே இருந்திருக்கலாம்.

 கிட்ட வந்த கொரோனா

கிட்ட வந்த கொரோனா

கொரோனா வைரஸ் அறிகுறிகள்- காய்ச்சல், சளி, தும்மல். இதெல்லாம் நமக்கும் இருக்கிறதே. ஒரு வேளை கொரோனா கிட்ட வந்துட்டானா?

 மேட் இன் சீனா

மேட் இன் சீனா

கொரோனா வைரஸ் வருதே எதுக்கும் மாஸ்க் வாங்கினா, அதுலயும் மேட் இன் சீனானு இருக்கு.

நக்கல்

நக்கல்

ஏன்டா சீனா, அமெரிக்கா, ஜப்பான், கொரியா உள்ளிட்ட உலக நாடுகள் எல்லாம் என்னை (கொரோனா) பார்த்து அச்சத்தில் இருக்காங்க. இந்தியர்கள் என்னென்ன என்னை நக்கல் செய்து மீம்ஸ் போட்டுனு இருக்கீங்க.

English summary
Netisans shared their memes for Work from Home, mask wearing ahead of Corona virus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X