ஓவியா வெளியேறியதால் சமூக வலைதளங்களில் கதறியழுத ரசிகர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஓவியா வெளியேறியதால் அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கதறினர்.

சக குடும்பத்தினரின் டார்ச்சர், காதல் தோல்வி தற்கொலைக்கு முயன்ற ஓவியா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனால் சமூக வலைளங்களில் ரசிகர்கள் கண்ணீர் விட்டுள்ளனர்.

ஓவியா இல்லாத பிக்பாஸ் நிகழ்ச்சியை இனி பார்க்கப்போவதில்லை என அவர்கள் தெரிவித்து வருகின்றனர். ஓவியாவை மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அழைத்து வரவேண்டும் என்றும் அவர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

என்னங்கடா கண்ணுல தண்ணி வருது!?

என்னங்கடா கண்ணுல தண்ணி வருது!? சொல்லாம வருதே ஆம்புள புள்ள அழக்கூடாது எனக்கு தனக்கு தானே தைரியம் சொல்லிக்கொள்கிறார் இந்த நெட்டிசன்

இது வெறும் மிருகக்காட்சி சாலை

மனிதக்காட்சி சாலையில் இருந்த ஒரேயொரு மனிதியும் வெளியேறியபடியால், இனி இது வெறும் மிருகக்காட்சி சாலை மட்டுமே. என்கிறார் இந்த நெட்டிசன்

பிக்பாஸ் பார்க்க விருப்பம் இல்லை

இனியும் பிக்பாஸ் பார்க்க விருப்பம் இல்லை.. என்கிறார் இந்த நெட்டிசன்

வெற்றி பெற்றவர் ஓவியாதான்

ஓவியா தோல்வி அடையவில்லை அவர்தான் வெற்றி பெற்றவர்.. ரசிகர்களின் நெஞ்சங்களை வெற்றி பெற்றவர் என்கிறார் இந்த நெட்டிசன்

இதயத்தை நொறுக்கும எபிசோடு

இதயத்தை நொறுக்கும் எபிசோடு.. ராணி மாதிரி வெளியே போகும் ஓவியா.. என்கிறார் இந்த நெட்டிசன்

இதுவே கடைசி நாள்

இனிமேல் என்ன பண்றது புரோ.. இன்றுதான் பிக்பாஸ் பார்ப்பது கடைசி நாள் என்கிறார் இந்த நெட்டிசன்

மிஸ் யூ பேபி

மிஸ் யூ பேபி ஓவியா.. என்கிறது இந்த டிவீட்

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Oviya left from the Biggboss house. Netizens crying for her.
Please Wait while comments are loading...