எங்கிருந்து கொடுக்கப்பட்டதோ அங்கேயே ரூ.1000 சென்றது..பொங்கல் மீம்ஸ்..சும்மா டேஸ்ட் அள்ளும்
சென்னை:
பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டில் மட்டுமல்ல தமிழர்கள் வாழும் பகுதிகளிலும் களைகட்டியுள்ளது. சர்க்கரை, வெல்லம், பானைகள் வாங்க சந்தைகளில் கூட்டம் அலைமோதுகிறது. வீடுகளை சுத்தம் செய்வது தொடங்கி விதம் விதமாக கோலம் போடுவது வரைக்கும் அட்ராசிட்டிகள் ஆரம்பமாகி விட்டது. பொங்கல் கோலங்களை வைத்து ஒரு பக்கம் மீம்ஸ் களைகட்டி வருகிறது. அதே நேரத்தில் 1000 ரூபாய் ரேசன் கடைகளில் கொடுத்ததை வைத்து ஒரு பக்கம் மீம்ஸ்கள் உலா வருகின்றன. பொங்கல் பண்டிகைக்கு 4 நாட்கள் விடுமுறையை அனுபவிக்க பலரும் சொந்த ஊருக்கு கிளம்பி விட்டனர். ஒன் இந்தியா தமிழ் இணைய தளத்தின் பொங்கல் மீம்ஸ் உடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடுங்கள். சும்மா டேஸ்ட் அள்ளும்.
பொங்கல் மீம்ஸ் 1

அப்பா
ரேசன் கடையில பொங்கல் பரிசு 1000 ரூபாய் வாங்கி நீ என்ன செஞ்ச
மகன்
எங்கிருந்து கொடுக்கப்பட்டதோ அங்கேயே திரும்ப சென்றது..
அரசு கொடுத்தது டாஸ்மாக் மூலம் அரசுக்கே போய் விட்டது
பொங்கல் மீம்ஸ் 2

கேர்ள் பெஸ்டி: இந்தா பொங்கல் பரிசு 3 நாளைக்கு நல்லா என்ஜாய் பண்ணு
பாய் பெஸ்டி: ரேசன் கடையில கொடுத்த 1000 ரூபா கூட பரவாயில்ல
நீ 100 ரூபா கொடுத்து 3 நாளைக்கு என்ஜாய் பண்ண சொன்னியே..அத நினைச்சாத்தான்
கேர்ள் பெஸ்டி : இதுவே எங்க அம்மாவுக்கு தெரியாம எடுத்துட்டு வந்தேன்..
வேணாம்ன விட்ரு ஆனா வீட்டை சுத்தம் பண்ணாம விட்றாத
பாய் பெஸ்டி : பரவாயில்ல குடு.. 4 சிப்ஸ் பாக்கெட் வாங்கி வச்சிக்கிறேன்
பொங்கல் மீம்ஸ் 3

90 கிட்ஸ் : பொங்கல் விளையாட்டு போட்டியில விளையாட எல்லோரும் வருவாங்க
ஆனா அதுல ஜெயிச்சு சோப்பு டப்பா வாங்குறது என்னவோ ஒருத்தன்தான் அது நான்தான்
பொங்கல் மீம்ஸ் 4

2k கிட்ஸ் : அம்மா வச்ச பொங்கல் ருசி..நாக்குல அப்படி இனிக்கும்
மனைவி வச்ச பொங்கல் அவளே வந்து சொன்னப்பிறகுதான் தெரியும்
பொங்கல் மீம்ஸ் 5

நடுவர் : கோலப்போட்டிக்கு நடுவரா கூப்புடுறது கூட பரவாயில்லை..
எதையோ வரைஞ்சு வச்சுட்டு அதை மாடுன்னு சொல்வாங்க பாருங்க.. மனது தாங்காது..
நான் எப்படி மார்க் போடுவேன்
பொங்கல் மீம்ஸ் 6

யூத்: நான் கேட்டது.. சர்க்கரை பொங்கல்
யூத்: அவர் கொடுத்தது வெண் பொங்கல்..ஆனாலும் நான் சாப்டேன்
பொங்கல் மீம்ஸ் 7

Wife: ரேசன் கார்டை மிஸ் பண்ணிட்டேன்னு நீ கவலை படுற..
ஆனா அது எங்க இருக்குன்னு எனக்கு மட்டும்தான் தெரியும்
Husband: ப்ளீஸ் ரேசன் கார்டு எங்க இருக்குன்னு சொல்லு நான் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உனக்கு தறேன்.
1000 ரூபாய் மட்டும் நான் வச்சிக்கிறேன்
பொங்கல் மீம்ஸ் 8

தாத்தா: பொண்டாட்டிக்கு தெரியாம ரேசன் கடைக்கு போறப்பவே நினைச்சேன் 1000 ரூபாய் நீதான் வாங்குவேன்னு
அப்பா: என் பொண்டாட்டி கிட்ட சொல்லிடாதீங்க 1000 ரூபாய்ல ஆளுக்கு 500 ரூபாய் வச்சுக்கலாம்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications