
தமிழகத்தில் இன்று
கோவை, சேலத்-தில் தங்-க வைப்-பப்-பட்-டு-ள்ள இலங்-கை அக-தி-கள்
கோயம்புத்தூர்:
இலங்கைத் தமிழ் அகதிகள் கோவை மற்றும் சேலத்திற்கு வந்து சேர்ந்தனர்.
இலங்கையில் 9டக்கும் போரையடுத்து ராமேஸ்வரத்திற்கு அகதிகளாக சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்அகதிகள் வந்துள்ளனர்.
இவர்களை பிரித்-து பல்-வே-று மாவட்-டங்-க--ளில் உள்-ள- அக-தி மு-காம்-க-ளுக்-கும் அ-னுப்-பி வ-ரு-கி-ற-து- தமி-ழ-க அர-சு.
இதன்படி கோவை மாற்றும் சேலம் மாவட்டத்திற்கும் அகதிகள் அ-னுப்-பப்-பட்-டுள்-ள-னர். கோவை மாவட்டத்திற்குவந்து சேர்ந்த 900 பேரை பல்லடம் மற்றும் திருப்பூர் அருகே குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
இதே போன்று சேலத்திற்கு நேற்று 500 பேர் வந்து சேர்ந்தனர். 151 குடும்பங்களைச் சேர்ந்த இவர்கள் நாகியம்பட்டிஎன்ற இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் மண்டபம் அகதிகள் முகாமிலிருந்து 12 பஸ்கள் மற்றும் 6 லாரிகளில் கொண்டுவரப்பட்டனர்.