For Quick Alerts
For Daily Alerts
அமெரிக்க கோவிலுக்கு 14 கோடியில் தங்க சிலைகள்
நியூயார்க்:
அமெரிக்காவிலுள்ள நியூஜெர்ஸி மாகானத்தில் ஸ்ரீசுவாமி நாராயணர் கோயில் உள்ளது. இங்கு, முழுவதும்தங்கத்தால் செய்யப்பட்ட ஸ்ரீநாராயணர், ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆகிய இந்துக் கடவுள்களின் சிலைகள்பிரதிருஷ்டை செய்யப்பட்டன.
சிலைகளை கோயில் தலைமை அர்ச்சகர் புருஷோத்தம் பிரியதாஸ்தி சுவாமிகள் பிரதிருஷ்டை செய்து வைத்தார்.
இந்தியர்கள் தவிர, ஜப்பான், மலேசியா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் இந்தவிழாவில் கலந்து கொண்டனர்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!