கடல் வாழ் உயிரினப் பாதுகாப்புக்கு ரூ.45 கோடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

மன்னார் வளைகுடாவில் உள்ள கடல் வாழ் உயி-ரினங்களைப் பாதுகாக்க ரூ.45 கோடி செலவில் புதிய திட்டம்தீட்டப்பட்டுள்ளது.

ராம--நாதபுரம், தூத்துக்குடி, திரு-நல்வேலி ஆகிய மாவட்டங்களின் கடலோரப் பகுதியில் உள்ள மன்னார்வளைகுடாவில் பல அ-ரிய வகை கடல் வாழ் உயி-ரினங்கள் உள்ளன. இவற்றைப் பாதுகாக்க ரூ. 45 கோடி செலவில்மத்திய அரசு திட்டம் ஒன்றைத் தீட்டியுள்ளது.

இதன்படி கடல் வாழ் உயி-ரினப் பாதுகாப்புக்காக கடல் வாழ் உயி-ரினப் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள்போன்றவற்றை அமைக்கும் தனியார் தொழில் -முனைவோருக்கு அதிக தொழில் வாய்ப்புகள் உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்பை மத்திய அரசு வழங்கும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற