For Daily Alerts
Just In
மதுரைக்கு புதிய ஆர்ச் பிஷப்
மதுரை:
மதுரை மறை மாவட்ட பேராயராக (ஆர்ச் பிஷப்) பீட்டர் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் தற்போது தூத்துக்குடி பேராயராக உள்ளார். 5வது மதுரை மாவட்ட பேராயராக தற்போதுநயமிக்கப்பட்டுள்ளார் பெர்னாண்டோ.
தற்போதைய ஆர்ச் பிஷப்பாக உள்ள ஆரோக்கிய சாமி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
ரோம், மதுரை, தூத்துக்குடி ஆகிய நகரங்களில் ஒரே நேரத்தில் இதற்கான அறிவிப்புவெளியிடப்பட்டது.


