For Daily Alerts
Just In
பஸ் பாஸ் சலுகை ரத்து, ரத்து தான்.. அமைச்சர்
சென்னை:
தனியார் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பஸ் பாஸ் சலுகை ரத்துசெய்யப்பட்டதை திரும்பப் பெறும் எண்ணம் இல்லை என்று போக்குவரத்து அமைச்சர்விஸ்வநாதன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
இந்த ஆண்டு முதல் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்குமட்டும்தான் பஸ் பாஸ் பெறுவதில் சலுகை வழங்கப்படும்.
தனியார் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சலுகைகள் ரத்து செய்யப்பட்டதைதிரும்பப் பெறும் எண்ணம் இல்லை.
சென்னை நகர டவுன் பஸ்களில் விரைவில் பண்பலை ரேடியோ (எப்.எம்) விரைவில்பொருத்தப்படும் என்றார் அவர்.