For Daily Alerts
Just In
பண வீக்கம் 0.70 சதவீதமாக சரிந்தது
டெல்லி: பண வீக்கம் மேலும் சரிந்து 0.70 சதவீதமாக இருந்தது.
கடந்த வாரம் பண வீக்கம் 0.83 சதவீதமாக இருந்தது. இந்த நிலையில், செப்டம்பர் 26ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பண வீக்கத்தின் விகிதம் 0.70 சதவீதமாக சரிந்தது.
உணவுப் பொருட்களின் விலை லேசாக குறைந்ததால் பண வீக்கத்தின் அளவும் லேசான சரிவைச் சந்தித்துள்ளது.
Story first published: Thursday, October 8, 2009, 16:36 [IST]