For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவு-தட்ஸ்தமிழில் மதிப்பெண் பட்டியலுடன் முழு விவரம் காணலாம்

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு வெளியாகின்றன.

இந்த முடிவுகளை உங்கள் தட்ஸ்தமிழ் இணையத் தளத்தில் மதிப்பெண்கள் பட்டியலுடன் மாணவ, மாணவிகள் காணலாம்.

கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வை தமிழகத்தில் 6.93 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். தனித் தேர்வர்களாக 60,000 பேர் எழுதினர்.

இந்த தேர்வு நாளை காலை 9 மணிக்கு வெளியிடப்படுகின்றன. தேர்வு எழுதியுள்ள மாணவர்கள் தாம் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், எஸ்.எம்.எஸ். தொலைபேசி எண்கள் மூலமாகவும் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தட்ஸ்தமிழிலும் இந்த தேர்வு முடிவுகள் வெளியாகும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X