சென்னையில் சோகம்.. 30 வயதான மகளுக்கு திருமணம் ஆகாததால் தந்தை தற்கொலை.. ஒரே வீட்டில் இரு உயிர்கள் பலி
சென்னை: வடபழனியில் மகளுக்கு 30 வயது ஆகியும் திருமணம் ஆகாத விரக்தியில் தந்தை கிருஷ்ணகுமார் (57) கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். தந்தை இறந்த நிலையில் இருப்பதை கண்டு மனம் உடைந்த மகள் பாக்யா (30) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஒரே வீட்டில் இரு உயிர்கள் பறிபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை வடபழனி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (57). இவர் தனது இளைய மகள் பாக்யாவுக்கு 30 வயது ஆகியும் திருமணம் செய்து வைக்க முடியாத விரக்தியில் வீட்டின் பின்புறம் இருந்த பாழடைந்த கிணற்றில் குதித்து உயிரை விட்டுள்ளார்.

உயிரை மாய்த்துக் கொண்ட தந்தையின் உடலை பார்த்ததும் மகள் பாக்யாவும் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து வடபழனி போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். வடபழனியில் மகளுக்குத் திருமணம் செய்து வைக்க முடியாத விரக்தியில் தந்தையும், தந்தை தற்கொலை செய்துகொண்டதால் மனமுடைந்து மகளும் உயிரை மாய்த்துக் கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications