கொரோனா பாதித்த ஆண்களுக்கு விரைப்பு பிரச்சினை ஏற்பட 6 மடங்கு அதிக வாய்ப்பு.. தவிர்ப்பது எப்படி?
சென்னை: கொரோனா ஒவ்வொரு நபர்களையும் ஒவ்வொரு வழியில் பாதிக்கிறது. கொரோனா வைரஸ் ஏற்படுத்தக்கூடிய நீண்டகால சிக்கல்களை வல்லுநர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.
ரத்தத்தை உறைய வைக்கும் என்பதால், மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக எச்சரித்த மருத்துவர்கள், ரத்தத்தை நன்கு ஓடச் செய்யும் மாத்திரைகளை கொரோனா நோயாளிகளுக்கு எழுதிக் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையில்தான், ரோம் டோர் வெர்கட்டா பல்கலைக்கழகத்தின் ஆய்வின்படி, கொரோனா பாதித்தவர்களுக்கு ஆணுறுப்பு விறைப்புத்தன்மை (ED) ஏற்படாமல் தொய்வடையும் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், மற்றவர்களை விட ஆறு மடங்கு இவர்களுக்கு இந்த குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் தாக்கிய ஆண்களுக்கு, விறைப்புத்தன்மை இன்மை ஏற்படுவதற்கான ஆபத்து 5.66 மடங்கு அதிகமாகும். இதனால் தாம்பத்தியத்தில் பிரச்சினை, குழந்தை பிறப்பு உள்ளிட்டவற்றில் பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால், கொரோனா நோயாளிகள் குணமானதும், மருத்துவருடன் தொடர்பில் இருந்து சிகிச்சைகளை பெறுவது நல்லது.
ஆண்ட்ரோலாஜிகல் டெஸ்ட் எடுத்து, குறைபாடு ஏற்பட்டுள்ளதா இல்லையா என்பதை கண்டறிந்து சிகிச்சை பெறலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications