தமிழகத்தில் இன்று மேலும் 5795 பேருக்கு கொரோனா.. 116 பேர் உயிரிழப்பு
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 5795 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
தமிழக கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
சென்னையில் புதிதாக 1186 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்றில் இருந்து மேலும் 6384 பேர் குணமடைந்தனர்.

கொரோனா தொற்று காரணமாக ஒரே நாளில் 116 பேர் உயிரிழந்தனர். இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 6,123 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,384 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தமாக 2,96,171 பேர் குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது 53,155 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில், இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை, 3,55,449 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில், இன்று பதிவாகியுள்ள பாதிப்பையும் சேர்த்து, இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,20,267 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications