சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது - சென்னை மண்டலத்தில் 98.97% பேர் தேர்ச்சி
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இத்தேர்வு எழுதியவர்களில் ஒட்டுமொத்தமாக 94.40% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
டெல்லி: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வு எழுதியவர்களில் ஒட்டுமொத்தமாக 94.40% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் குறித்த நேரத்தில் வெளியிடப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். சிபிஎஸ்இ ரிசல்ட் வருவதில் தாமதம் இல்லை என்றும், சிபிஎஸ்இ தேர்வுகள் ஜூன் 15ஆம் தேதி வரை நடந்து கொண்டிருந்தது. என்று அவர் அறிவித்திருந்தார்.

இந்த ஆண்டு, ஏப்ரல் 26 முதல் ஜூன் 15 வரை நடைபெற்ற CBSE 10வது, 12வது பருவம் 2 தேர்வுகள் 2022 இல் கிட்டத்தட்ட 35 லட்சம் மாணவர்கள் எழுதினார்கள்.. CBSE 10ஆம் வகுப்பு தேர்வில் மொத்தம் 21 லட்சம் மாணவர்கள் எழுதினார்கள்.
இந்த நிலையில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை cbseresults.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.
மாணவர்கள் தங்களின் 10ஆம் வகுப்பு மதிப்பெண்கள், மதிப்பெண்களை cbseresults.nic.in மற்றும் results.gov.in இல் பார்க்கலாம். இத்தேர்வு எழுதியவர்களில் ஒட்டுமொத்தமாக 94.40% தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னையில் 98.97% தேர்ச்சி அடைந்துள்ளனர்.
சிபிஎஸ்இ ஏற்கனவே cbseresults.nic.in இல் 12 ஆம் வகுப்பு 2 ஆம் வகுப்பு முடிவுகளை வெளியிட்டது. எஸ்எம்எஸ் சேவை மற்றும் ஐவிஆர்எஸ் மூலமாகவும் விண்ணப்பதாரர்கள் தங்கள் மதிப்பெண்களை சரிபார்க்கலாம். மாணவர்கள் 7738299899 என்ற எண்ணுக்கு SMS அனுப்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications