இன்ஸ்டாவை நொறுக்கும் சச்சின் மகள்.. கோவாவில் எடுத்த குளுகுளு புகைப்படங்கள்
கோவா: கோவாவுக்கு சுற்றுலா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் ஜாம்பவானான மாஸ்டர் ப்ளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் மகளான சாரா டெண்டுல்கர் ஹாலோ கோவா என்ற கேப்சனோடு வெளியிட்டுள்ள புகைப்படம் இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கில் ஹார்டின்களை அள்ளி வருகிறது.
முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் - அஞ்சலி தம்பதியினரின் மூத்த மகள் சாரா டெண்டுல்கர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். இன்ஸ்டாகிராமில் சாரா டெண்டுல்கரை சுமார் 15 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.

சாரா எந்தக் காரியம் செய்தாலும் உடனே அதனை போட்டோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிடுவது வழக்கம். 23 வயதாகும் சாரா லண்டனில் மருத்துவம் படித்துள்ளார். இவரது தம்பியான அர்ஜுன் டெண்டுல்கர் தனது தந்தையைப் போலவே கிரிக்கெட் சாதிக்க வேண்டும் என முனைப்பாக செயல்பட்டு வருகிறார்.
சாரா டெண்டுல்கர் அடிக்கடி தனது இன்ஸ்டா அக்கவுண்டில் தனது அன்றாட நிகழ்வுகளை புகைப்படம் எடுத்து பதிவேற்றி ரசிகர்களின் ட்ரீம் கேர்ளாக வலம் வருகிறார். அவர் பாலிவுட் படத்தில் நடிக்கப்போவதாகவும், இளம் இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவருடன் நெருக்கமான தொடர்பில் இருந்து பிரிந்து விட்டதாகவும் கிசுகிசுக்கள் பரபரத்தது ஒரு காலம்.
தற்போது கோவாவுக்கு சுற்றுலா சென்றுள்ள சாரா டெண்டுல்கர், சேரில் கை நிறைய ரோஜா பூக்களுடனும், வாய்நிறைய புன்னகையோடும் லைட் ப்ளூ மல்டி ஸ்பாட் ஸ்லீவ்லெஸ் உடையுடன் ஹாலோ கோவா என குறிப்பிட்டு வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் தான் தற்போது ஹாட் ட்ரெண்டிங். இந்த புகைப்படத்தைத்தான் லட்சக்கணக்கில் ஹார்டின்களை பறக்கவிட்டு வருகின்றனர் ரசிகர்கள்.
சாரா டெண்டுல்கர் கடந்த நில நாட்களுக்கு முன்னர் தான் ஒரு விளம்பரத்தில் மாடலாக நடித்த வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார். சாராவுடன் நடிகைகள் பனிதா சந்து, தனியா ஷெராஃப் ஆகியோரும் அந்த விளம்பரத்தில் நடித்திருந்தனர். அது வரைலான நிலையில் தான், தற்போது மீண்டும் இளம் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார் சாரா.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications