தெலுங்கானாவில் 9 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சஸ்பென்ட்.. ஆளுநர் உரையின்போது ரகளை செய்ததால் நடவடிக்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கானாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 9 பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.

தெலுங்கானா சட்டசபை கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பேப்பரை கிழித்தும் மைக்கை பிடுங்கி எறிந்தும் அமளியில் ஈடுபட்டனர்.

Congress MLAs suspended in Telangana assembly

இதையடுத்து அமளியில் ஈடுபட்ட 2 காங்கிரஸ் எம்எல்ஏக்களை அவையில் இருந்து வெறியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். இந்நிலையில் நேற்று அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 9 பேரை சஸ்பென்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
9 Congress MLAs have been suspended in Telangana assembly for uproar.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற