உலகின் 7 பெரிய மலைகளில் ஏறி ஹரியானா "டுவின்" சகோதரிகள் "திரில்" சாதனை
சோனிபேட்: ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் உலகின் 7 முக்கிய மலைகளில் ஏறி சாதனை படைத்துள்ளனர்.
ஹரியானா மாநிலம் சோனிபேட் பகுதியைச் சேர்ந்தவர்கள் நுங்க்ஷி மற்றும் தஷி மாலிக் என்ற இரட்டை சகோதரிகள்.
தற்போது 23 வயதாகும் இந்த சகோதரிகல் கடந்த 2009ம் ஆண்டு உத்தர்கஷி என்ற இடத்தில் உள்ள நேரு இன்ஸ்டிடியூட் ஆப் மவுண்டேநிரிங்-ல் மலையேறும் கலையை விடுமுறை பயிற்சியாக ஆராம்பித்தனர். தொடர்ந்து மலையேற்றத்தில் ஆர்வம் அதிகரிக்கவே, 2010ம் ஆண்டு மவுண்ட் ருடுகைர (5,490) ஏறினர்.

பின்னர் மலையேற்றத்தில் மேலும் பல சாதனைகளைப் புரிந்த இந்தச் சகோதரிகள் தற்போது கிராண்ட் ஸ்லாம் என அழைக்கப்படும் நார்த் மற்றும் செளத் போல் மலைகளை ஏறி சாதனை படைத்துள்ளனர்.இது இந்தியாவிலும் மட்டுமல்ல தெற்கு ஆசியாவிலும் நிகழ்த்தப்பட்ட புதிய சாதனை ஆகும்.
அது மட்டுமல்லாமல் உலகில் உள்ள அனைத்துக் கண்டங்களிலும் உள்ள 7 முக்கிய மலைகளிலும் இவர்கள் ஏறியுள்ளனர். அதாவது எவரெஸ்ட் சிகரம், கிளிமஞ்சாரோ, டெனாலி, அகோன்காகா, வின்சன் மாசிப், எல்பிரஸ் சிகரம், கோசுஸிகா சிகரம், கார்டெனஸ் பிரமிட் ஆகியவற்றில் அவர்கள் ஏறியுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications