நல்லவேளை.. "இதோடு" நிறுத்துனீங்க.. ப்ரீ வெட்டிங் ஷூட்டில் அத்துமீறல்! வளைத்து வளைத்து மணப்பெண் போஸ்
புதுச்சேரி: புதுச்சேரியில் புதுமண தம்பதிகள் எடுத்த ப்ரீ வெட்டிங் ஷூட் ஒன்று இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
இப்போதெல்லாம் திருமணத்திற்கு மூன்று, நான்கு வகையான போட்டோ ஷூட்நடத்தப்படுகிறது. ஒன்று ப்ரீ வெட்டிங் ஷூட், இரண்டாவது திருமணத்தின் போது செய்யப்படும் வெட்டிங் ஷூட், மூன்றாவது திருமணத்தின் போதே தம்பதிகள், குடும்பத்தினரை எடுக்கும் கேண்டிட் ஷூட், நான்காவது திருமணத்திற்கு பின் நடக்கும் போஸ்ட் வெட்டிங் ஷூட்.
இது போன்ற ஷூட்கள் சமீபத்தில் இணையம் முழுக்க பிரபலம் ஆகி வருகிறது. காரணம் தம்பதிகள் கொடுக்கும் போஸ்கள், தம்பதிகள் எடுக்கும் புகைப்படங்கள் சில வித்தியாசமாகவும், புதுமையாகவும் உள்ளது.

கேரளா
அதிலும் கேரளா, தமிழ்நாட்டில் இந்த ப்ரீ வெட்டிங் ஷூட் அதிகம் செய்யப்படுகிறது. திருமணத்திற்கு முன் மணப்பெண், மணமகன் இருவரும் ஒன்றாக சேர்ந்து பல்வேறு போஸ்களை கொடுப்பார்கள். சமீபத்தில் சில ஷூட்களில் பெண், வெறும் பெட்ஷீட்டை மட்டும் போற்றிக்கொண்டு போஸ் கொடுத்த சம்பவங்கள் கூட நடந்தன. இது போன்ற ஷூட்கள் இப்போது 18+ ரகமாகவே இருக்கின்றன. ஆண் - பெண் இருவரும் ஏகத்துக்கும் நெருக்கமாக இருக்கும் வகையில் ஷூட்கள் செய்யப்படுகின்றன.

ரொமான்ஸ்
கேமராவிலேயே ரொமான்ஸ், முத்தம் கொடுப்பது, மழையில் நனைந்தபடி ஆடை குறைவாக போட்டு போஸ் கொடுப்பது போன்ற ரகரகமான போஸ்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் இப்படி எடுக்கப்பட்ட ஷூட்களில், ஒரு தம்பதி அரைநிர்வாணமாக போஸ் கொடுத்ததாக போலீசில் புகாரும் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் புதுமண தம்பதிகள் எடுத்த ப்ரீ வெட்டிங் ஷூட் ஒன்று இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

ஷூட்
மது இந்தியா என்ற நபர் இந்த ஷூட் வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டு உள்ளார். இதில் மணமகன் மேல் சட்டை இல்லாமல் இருக்கிறார். அவருக்கு சிக்ஸ் பேக்ஸ் இருக்கிறது. அதில் மணமகள் வளைத்து வளைத்து முத்தம் கொடுப்பது போல இந்த சூட் எடுக்கப்பட்டு உள்ளது. இதை வீடியோவாக வெளியிட்டு உள்ளனர். மணமகள் மாறி மாறி சிக்ஸ் பேக்கில் உள்ள 6 பேக்குகளிலும் முத்தம் கொடுக்கும் வீடியோ தீயாக இணையத்தில் பரவி வருகிறது. இதை நெட்டிசன்கள் இரண்டு விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர். CREDIT INSTA: madhu_india_photography

கமெண்ட்
ஒரு தரப்பினர் அட இது க்யூட்டாக இருக்கிறது. அவங்க இரண்டு பேரின் தனிப்பட்ட விஷயம். இது அவங்க இஷ்டம். இதில் எல்லாம் கமெண்ட் செய்ய கூடாது என்று சிலர் கமெண்ட் அடித்துள்ளனர். சிலர் இதெல்லாம் தப்பு. இவங்க அத்துமீறுறாங்க. இதை ஏன் அவங்க பொதுவில் காட்டுறாங்க. நல்லவேளை இதோட நிறுத்திக்கிட்டாங்க என்றும் சிலர் கமெண்ட் செய்து வருகிறார்கள். CREDIT INSTA: madhu_india_photography
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications