நாட்டிலும், தமிழகத்திலும் புது அரசு அமைய ஓட்டுபோட்டேன்.. நீங்களும் ஓட்டுபோடுங்க.. ப.சிதம்பரம்
Recommended Video
சிவகங்கை: நாட்டிலும், தமிழகத்திலும் புதிய அரசுகள் அமைய வாக்களித்துள்ளதாகவும், மக்களும் வாக்களிக்க வேண்டும் என்றும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
தமிழகம் மற்றும் புதுவையில் மொத்தம் 39 தொகுதிகளுக்கு (வேலூர் தவிர) இன்று மக்களவை தேர்தல் நடந்து வருகிறது. இதேபோல் தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் புதுச்சேரியில் ஒரு தொகுதிக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலும் நடந்து வருகிறது.

காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற தமிழகம் முழுவதும வாக்குச்சாவடிகளில் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள்.
இந்நிலையில் சிவகங்கையில் கண்டனூர் பெத்தாள் ஆச்சிபள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் காலை 7 மணி அளவில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வாக்களித்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், "நாட்டிலும், தமிழகத்திலும் புதிய அரசுகள் அமைய வாக்களித்துள்ளேன். தமிழக மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ஜாதி மத சகிப்புத்தன்மை, ஜனநாயகம் வெல்ல மக்கள் வாக்களிக்க வேண்டும். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும்" என்றார்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications