For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைக்கு இந்தியா ஆதரவளிக்காது!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகளுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என இந்தியா அறிவித்துள்ளதாக இலங்கை பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது, இந்திய பிரதிநிதி இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.

India will not support UN war crime probe against SL

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் போர் குற்றச் செயல் விசாரணைகளுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என இந்திய பிரதிநிதி அறிவித்துள்ளார்.

போர்க்குற்றச் செயல்கள் தொடர்பாக உள்ளக ரீதியான விசாரணைகளே நடத்தப்பட வேண்டும் என்றும், அந்த விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என்றும் இந்திய பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

கடந்த கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்கத் தீர்மானத்தின் அடிப்படையில் புதிய ஆணையாளர் செயட் அல் ஹூசெய்ன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய பிரதிநிதி கோரியுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
India have said that it wont extend its support to the UN sponsored war crime probe against Sri Lanka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X